Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் அட்டை தொலைந்து போச்சா…. இனி கவலை வேண்டாம்… 5 நிமிடம் போதும்….!!!

நாடு முழுவதும் தனிநபருக்கு ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. உங்களின் ஆதார் அட்டை திடீரென தொலைந்துவிட்டால், அதிகம் கவலைப்படத் தேவையில்லை. ஆதார் அட்டையை மிக எளிதாக மீட்டெடுக்க முடியும். அதையும் வீட்டிலிருந்தபடியே செய்யலாம். அதற்கு முதலில் நீங்கள் ஆதார் தொடர்பான அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://UIDAI.gov.in என்ற பக்கத்தில் செல்லவும். உள்ளே நுழைந்த பிறகு, home page பக்கத்தில் my Aadhaar விருப்பத்திற்கு செல்ல வேண்டும். அதன்பிறகு list வடிவமைப்பில் பல விருப்பங்கள் தோன்றும். அதில் […]

Categories

Tech |