Categories
அரசியல்

கிறிஸ்துமஸ் பண்டிகையில் வீட்டை எளிமையான முறையில் அலங்கரிக்கணுமா….? இதோ உங்களுக்கான சில டிப்ஸ்…!!!!

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்துமஸ் மரம் வைத்தல், குடில் அமைத்தல், வண்ண விளக்குகள் என பலவிதமாக வீட்டை அலங்கரிப்பார்கள். அந்த வகையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு எளிய முறையில் வீட்டை அலங்கரிக்கும் சில டிப்ஸ்களை தற்போது பார்க்கலாம். அதன்படி முதலில் வீட்டில் ஒரு கிறிஸ்மஸ் மரத்தை வைக்கலாம்.‌ இதற்காக நீங்கள் மரப்பலகைகளை பயன்படுத்தலாம். சிறிய அளவிலான மரபலகைகளை கடையிலிருந்து வாங்கி அதை […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே! ஜிமெயிலில் இத்தனை வசதிகள் இருக்கிறதா….? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே….!!!!

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு பல்வேறு வகையான முறைகள் இருக்கிறது. இதில் காலம் காலமாக தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு ஜிமெயில் தான் பலராலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஜிமெயில் நிறுவனத்தில் நாம் அனுப்பும் மெசேஜ்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற சந்தேகம் பலருக்கும் சில சமயங்களில் வந்துவிடும். ஒருவேளை நீங்கள் அனுப்பும் மெசேஜ்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற சந்தேகம் இருந்தால் அதை சரி செய்யும் நடைமுறைகள் குறித்து தற்போது பார்க்கலாம். அதற்கு முதலில் நீங்கள் gmail பாக்ஸை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ALERT: உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா…. எப்படி தெரிந்து கொள்வது?……!!!!!

உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை நீங்களே எளிதாக தெரிந்து கொள்ள முடியும். செல்போனை அதிகம் பயன்படுத்தாத போதும் அதன் டேட்டா பயன்பாடு அதிகரித்து காணப்பட்டால் அது ஹேக் செய்யப்பட்டதன் அறிகுறி. செல்போனில் உள்ள ஹேக்கிங் செயலிகள் அதிக டேட்டாவை பயன்படுத்தி வரலாம். போனில் உள்ள செயலிகள் திடீரென செயல்படாமல் போகலாம் அல்லது இயங்க நீண்ட நேரம் ஆகலாம். பல தளங்கள் வழக்கமாக இருப்பதை விட வித்தியாசமாக காணப்படும். செல்போனை பயன்படுத்தாத போதும் ஃப்ளாஷ் லைட் தானாக […]

Categories
பல்சுவை

உங்க போன் மழையில் நனைத்து விட்டால்…. உடனே இத பண்ணுங்க போதும்…..!!!!

அலுவலகம் செல்வோர் உள்ளிட்ட பலர் கனமழையில் நனைந்து கொண்டு தான் வெளியே போக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் நமது அத்தியாவசிய தேவையான மொபைல் போனை எவ்வாறு கனமழையில் இருந்து பாதுகாப்பது?. அப்படி நாம் வெளியே செல்லும் போது, மொபைல் போன் மழையில் நனைந்து விட்டால் என்ன செய்வது என்ற கேள்விகளும் நமக்குள் எழும். மொபைல் போனை மழையில் உபயோகிப்பது எப்படி? *மழையில் வெளியே செல்ல நேர்ந்தால் மொபைல் போனை, தண்ணீரில் நனையாத பவுச்சில் போட்டு எடுத்துச் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கண்ணை சுற்றியுள்ள கருவளையம் மறைய… இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…!!

கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறைய இயற்கை முறையில் உள்ள பொருட்களை வைத்து எப்படி சரி செய்வது என்பதைப் பற்றி இதில் தெரிந்துகொள்வோம். கண்களைச் சுற்றி கருப்பு வளையம் வருவது, இயல்பாகி விட்டது. இது மறைய, வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்து கொள்ளவும். ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுக்க வேண்டும். இப்படி முப்பது நிமிடம் […]

Categories
லைப் ஸ்டைல்

தொடையில் இருக்கும் கருப்பை நீக்க எளிய டிப்ஸ்…!!!

பெண்களுக்கு தொடை மற்றும் தொடை இடுக்கில் இருக்கும் கருப்பை போக்குவதற்கு சில எளிய டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்களுக்கு தொடையிலும், தொடை இடுக்கிலும் கருப்பாக இருக்கும். அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. ஹார்மோன் பாதிப்பு, சூரிய வெளிச்சம், இரண்டு தொடைகளுக்குமான உராய்வு, இறுக்கமான உடை அணிதல், வியர்த்துப் போகுதல், மருந்துகளை உட்கொள்ளுதல், ஷேவ் செய்வது, வாக்ஸிங் போன்ற பல காரணங்களால் தொடை இடுக்குகளில் கருப்பு படிந்திருக்கும். இவற்றை எளிய முறையில் வீட்டில் இருந்தபடியே போக்கலாம். ஒரு கின்னத்தில் பாதி […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

வெளியில் கிளம்பும்போது… “தலை குளித்தவுடன் டக்குனு முடி காயணுமா”..? உங்களுக்காக சில டிப்ஸ்..!!

அலுவலகத்திற்கு செல்பவர்கள் அவசர அவசரமாக தலையை குளித்துவிட்டு காய வைக்காமல் கூட சென்று விடுவார்கள். இதனால் முடி உதிர்தல் அதிகமாகும். தலை முடியை எப்படி விரைவாக காய வைப்பது என்பதை குறித்து இதில் பார்ப்போம். பலர் தலைமுடியை மிக வெப்பமூட்டும் கருவிகளை கொண்டு உலர வைக்கிறார்கள். இதிலிருந்து வரும் சூடான காற்று உலரவைக்கிறது. ஆனால் இது நேரத்தை எடுக்கும் விரைவாக முடியை காய வைக்க நினைப்பவர்கள் அடர்த்தியான முடியை கொண்டு இருப்பவர்கள் விரைவாக கருவிகளை கொண்டு தலையை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையலில் செய்யக்கூடாத சில தவறுகள் என்னவென்று தெரியுமா.?

சமைக்கும்பொழுது சமையலில் செய்யக்கூடாத சில தவறுகள் உள்ளன அவை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.  கீரைகளை மூடிப் வைத்து  சமைக்கக்கூடாது. காய்கறிகளை மிகவும் ரொம்ப பொடியாக நறுக்கக்கூடாது. தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது. பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. பெருங்காயம் தாளிக்கும்போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.  குலோப்ஜாமூன் செய்வதற்கு நெய்யோ, எண்ணெய்யோ நன்கு காயக்கூடாது. ரசம் அதிகமாக கொதிக்கக்கூடாது. குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும்போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.  காபிக்கு பால் நன்றாக […]

Categories

Tech |