Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

எழுதப் படிக்க தெரிந்தால் போதும்… மாதம் ரூ.50,000 வருமானத்தில் உடனடி அரசு வேலை…!!

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில், அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள  பணிகளை நிரப்புவதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: அலுவலக உதவியாளர் – 01 இரவுக்காவலர் – 01 ஈப்பு ஓட்டுநர் – 01 கல்வித் தகுதி: அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். இரவுக்காவலர் பணிக்கு எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும் […]

Categories

Tech |