சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கில் வியாழக்கிழமை தத்துவ மேதை டி.கே.ஸ்ரீனிவாசனின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் விழாவில் முதல்வர் ஸ்டாலின் நூல்களை வெளியிட்டு பேசிய போது, டி.கே.எஸ் சீனிவாசனின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது எழுத்துக்கள் மற்றும் எண்ணங்களை 3 நூல்களாக தொகுத்து வெளியிடப்படுகிறது. மேலும் டி.கே.எஸ் இளங்கோவன் அவரது அப்பாவை […]
Tag: எழுத்தாளர்
ட்விட்டரில் எழுத்தாளர் கேட்ட ஒரு கேள்விக்கு எலான் மாஸ்க் கொடுத்த பதில் அதிகம் பேரை ஈர்த்திருக்கிறது. ட்விட்டர் நிறுவனத்தை தன்வசப்படுத்திய எலான் மஸ்க் எழுத்தாளரின் கேள்விக்கு அளித்த பதில் தான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது எழுத்தாளரான டிம் அர்மன், “உங்களுக்கு தெரிந்த கேளிக்கையான சதிக் கோட்பாடுகளில் உண்மையாக இருக்கும் என்று நீங்கள் எதை கருதுகிறீர்கள்” என்று கேட்டிருந்தார். இதற்கு பல பேர் பதில் கூறினார்கள். இந்த கேள்விக்கு எலான் மஸ்க் கூறியதாவது, “நான் வேற்று கிரகவாசி, […]
பிரிட்டன் நாட்டின் மன்னர் மூன்றாம் சார்லஸின் பயணப் பழக்கத்தை சமீபத்தில் எழுத்தாளர் கிறிஸ்டோபர் ஆண்டர்சன் வெளிப்படுத்தியுள்ளார். பிரிட்டன் நாட்டின் மன்னர் மூன்றாம் சார்லஸ் இதுவரை கிரேட் பிரிட்டன் கண்டிராத விசித்திரமான மன்னர்களில் ஒருவராவார். இது குறித்து எழுத்தாளர் கிறிஸ்டோபர் ஆண்டர்சன் கூறியதாவது, மன்னர் மூன்றாம் சார்லஸ் இன்னும் தனது குழந்தை பருவத்தில் இருக்கும் போது பயன்படுத்திய டெடி பியர் பொம்மையுடன் பயணம் செய்வதாக கூறியுள்ளார். அவர் மிக சிறிய குழந்தையாக இருந்த போது அந்த கரடி பொம்மையுடன் […]
பிரான்ஸ் நாட்டின் பெண் எழுத்தாளர் ஒருவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு, இலக்கியம், இயற்பியல், வேதியியல், அமைதி, பொருளாதாரம் மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் உலக அளவில் சாதனை புரிந்த நபர்களுக்கு ஒவ்வொரு வருடமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த வருடத்தில் இயற்பியல், மருத்துவம் மற்றும் வேதியியல் போன்ற துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் அனி எர்னாக்ஸ் என்ற […]
தமிழ் திரையுலகில் எழுத்தாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தென்னிந்திய திரைப்படம் எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய தலைவரும் திரைப்பட இயக்குனருமான கே பாக்கியராஜ் வேதனை தெரிவித்துள்ளார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சனிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய கே பாக்யராஜ் கூறிய போது, தமிழ் திரையைப் பொறுத்தவரையில் அனைவருக்கும் உச்சரிக்கும் பெயர் முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். அவருடன் நல்ல நட்பை கொண்டிருந்தேன் எனது […]
தனது சொந்த மரணத்தை போலியாக உருவாக்கி தனது மகனை கடத்தியதற்காக கனடிய எழுத்தாளர் டான்வாக்கரை அமெரிக்கா நாடு கடத்த போகின்றது. கனடாவின் எல்லையை தாண்டுவதற்காக தனது தோழியின் அடையாளத்தை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட வாக்கர் வீட்டு துஷ்பிரயோகத்திலிருந்து தப்பிக்க விரும்பியதால் நாட்டை விட்டு வெளியேறியதாக கூறியுள்ளார். சஸ்காட்செவன் மாகாணத்தில் உள்ள ஓகனீஸ் க்ரீ நேசனை சேர்ந்த பழங்குடி எழுத்தாளரான வாக்கு ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போயிருந்தார். அவரும் அவரது மகனும் தெற்கு சஸ்காட் செவன்ஆற்றில் மூழ்கி […]
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் உலகின் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி கலந்து கொண்டார். அதன் பிறகு மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தியுள்ளார். இதில் சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சல்மானுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சல்மான் ருஷ்டி மீது தகவல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார். அப்போது அவர் 24 வயதான ஹடி மடர் என்று தகவல் வெளியாகி […]
ஆஸ்கார் விருது பெற்ற திரைக்கதை எழுத்தாளர் பால் ஹகிஸ் மீது பெயரிடப்படாத பிரிட்டிஷ் பெண் போலீசாரிடம் புகார் அளித்தார். அதாவது சுற்றுலா நகரமான ஒஸ்தூனில் நடந்த கலை விழாவில் பங்கேற்பதற்காக இயக்குனர் இத்தாலியில் இருந்தபோது தனுடன் இருமுறை சம்மதிக்காமல் உடலுறவு கொண்டார் என்று கூறியுள்ளார். இதனையடுத்து ஹாகிஸ் ஜூன் 19ஆம் தேதி முதல் தெற்கத்தி இத்தாலியில் உள்ள ஒரு ஹோட்டலில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் இத்தாலியில் நீதிபதியின் தடுப்பு காவல் முடிவடைந்ததால் திரைப்பட தயாரிப்பாளர் பால் […]
அமெரிக்காவில் பெண் எழுத்தாளர் நான்சி கிராம்ப்டன் ‘கணவரை கொலை செய்வது எப்படி?’ என்ற கட்டுரையின் மூலம் பிரபலமானார். இவருக்கு 21 வயது. இவருக்கு தனது கணவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நான்சியின் சஸ்பென்ஸ் படைப்புகளில் தி ராங் ஹஸ்பண்ட் மற்றும் தி ராங் லவ்வர் போன்ற நாவல்களும் அடங்கும். பல நாவல்களை எழுதியுள்ள நான்சி கிராம்ப்டனின் கணவருமான சமையல் கலை நிபுனருமான டானியல் கிரெய்க், கடந்த 2008ம் ஆண்டு அவர் சமையல் வகுப்புகள் […]
தமிழக அரசின் மூலம் உருவாக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு பணிகள் நிதியிலிருந்து 2022 – 23 ஆம் ஆண்டிற்கான சிறந்த எஸ்சி/எஸ்டி/ பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த 10 எழுத்தாளர் மற்றும் எஸ்சி /எஸ்டி அல்லாத ஒருவர் மொத்தம் 11 எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான நூல் வெளியிட தலா 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். இதற்காக விண்ணப்பிப்பவர்கள் தம்முடைய பெயர், முகவரி, படைப்பின் பொருள் ஆகிய விவரங்களுடன் ஜூன் […]
எழுத்தாளர் அம்பைக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது. சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு 2020 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.’ சிவப்பு கழுத்து ஒரு பச்சை பறவை’ என்ற சிறுகதைகாக இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் சேர்த்து ஒரு லட்சத்திற்கான காசோலையும் எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது.
இந்திய இளைஞர்கள் ரஷ்யாவுக்கு இறக்குமதி செய்யப்பட வேண்டும் என அந்நாட்டு பிரபல பெண்ணிய எழுத்தாளர் ஒருவர் ரஷ்ய அரசை வலியுறுத்தியுள்ளார். எதற்கு தெரியுமா ?இந்த தொகுப்பை பாருங்கள் ரஷ்யா ஒரு குளிர் நாடு. அங்கு மது அருந்துவது மிகச் சாதாரணம். அதன்படி மூன்றில் ஒருவர் மது அருந்தும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். அதுவும் மொடாகுடி தான். அப்படி குடித்துவிட்டு கார் ஓட்டி விபத்திலும் சிக்குகிறார்கள். அதில் பலர் இறந்தும் போய் விடுகிறார்கள்.இதனால் பல குடும்பங்கள் ஆதரவற்ற நிலைக்கு […]
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளரும் சமூக செயற்பாட்டாளருமான கருப்பு கருணா மாரடைப்பால் காலமானார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளராக இருந்து வந்தவர் கருப்பு கருணா. இவருக்கு திடீரென மாரடைபு ஏற்பட்டதன் காரணமாக, இன்று உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளன. இறுதி நிகழ்ச்சி நாளைக்காலை 10 மணிக்கு திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது. திருவண்ணாமலையில் […]