Categories
மாநில செய்திகள்

விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடு….. கனிமொழி எம்பி சொன்ன தகவல்…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் அந்த திட்டங்கள் மக்களை சரியாக சென்றடையும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளையும்எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி எழுத்தாளர்களையும் ஊக்குவித்து கௌரவித்து வருகிறது. அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மறைந்த கரிசல் எழுத்தாளர் கி.ராவுக்கு நினைவு அரங்கம், நூலகம் மற்றும் சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை பார்வையிட்டு பேசிய கனிமொழி எம்பி, “மற்ற மாநிலங்களில் எப்படி என்பது தெரியவில்லை. தமிழக அரசு எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய […]

Categories

Tech |