Categories
மாநில செய்திகள்

“தயவு செய்து தமிழை கொள்ளாதீர்கள்”…. நீங்கள் ஒரு உபதேசம் செய்யலாமா….. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்….!!!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தி திணிப்பிற்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் தமிழை வளர்க்க வேண்டும் என்று கூறி பாஜக உள்ளிட்ட கட்சிகள் பதில் குறள் எழுப்பி வருகிறது. அதன்படி நாமக்கலில் திரளான பாஜகவினர் கலந்து கொண்டு தமிழ் மொழியை வளர்க்க கோரி குரல் எழுப்பினர். அதுமட்டுமில்லாமல் பாஜகவிற்கு எதிராக போய் பிரச்சாரம் செய்யக்கூடாது, திமுக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

கொங்குநாடு என்பது எழுத்துப்பிழை…. எல்.முருகன் விளக்கம்….!!!!!

தமிழ்நாட்டில் இருந்து கோயமுத்தூரை தலைமை இடமாக கொண்டு புதிய மாநிலத்தை உருவாக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் கொங்குநாடு குறித்த விவாதம் சமூகவலைதளங்களில் பேசுபொருளானது. பாஜகவின் தேசிய மகளிர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கொங்குதேர் வாழ்க்கை என்ற பாடலைப் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் புதிதாக பதவியேற்ற இணை அமைச்சர்களின் பட்டியல் குறித்த சுயவிவரக் குறிப்பில் நாமக்கல் மாவட்டம் என்பதற்கு பதில் கொங்குநாடு – தமிழ்நாடு என இடம் பெற்று இருந்தது. […]

Categories

Tech |