பிரிட்டனில் 3 ஆம் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவற்கு பதில் பிணங்கள் குவியட்டும் என்று பிரதமர் கூறியதாக வெளியான கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டில் மூன்றாவது ஊரடங்கு அமல்படுத்துவதை காட்டிலும் ஆயிரக்கணக்கில் பிணங்கள் குவியட்டும் என்று கூறியதாக The Daily Mail செய்தியை வெளியிட்டுள்ளது. இது பிரிட்டன் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதனை பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரிட்டன் அமைச்சர்கள், மற்றும் பிரதமர் அலுவலகம் மறுத்திருக்கிறது. இந்நிலையில் வேஸ்லில் இருக்கும் […]
Tag: எழுந்துள்ள சர்ச்சை
தாய்லாந்து பிரதமர் பத்திரிக்கையாளர்கள் மீது கிருமி நாசினி ஸ்ப்ரே அடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து பிரதமர் Prayuth Chan-ocha தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் அமைச்சரவையின் மறுசீரமைப்பு எப்பொழுது? என்று கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு Prayuth, எனக்கு தெரியாது இன்னும் நான் அதை பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். Thai prime minister Prayuth Chan-ocha sprayed hand sanitizer at journalists to avert answering questions […]
பிரிட்டனின் இளவரச தம்பதியான ஹரி-மேகன் அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டிக்கு புதிதாக மற்றொரு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியில் ஒபரா வின்ஃப்ரே நடத்தும் நிகழ்ச்சியில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி பேட்டியளித்து தொடர்பாக பல சர்ச்சைக கிளம்பியது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மேலும் ஹரி-மேகன் தம்பதி ராஜ குடும்பத்திலிருந்து விலகியதால் அந்த பேட்டியில் என்னவெல்லாம் கூறினார்களோ? என்ற பதற்றம் அரண்மையில் நிலவியது. இதற்கிடையே இதற்கு பதிலடியாக மகாராணியார் மற்றும் ராஜ குடும்பத்தின் மூத்த […]
பெண் ஒருவர் தன் வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த 35 வயதுள்ள பெண் Marina Bhalamasheva . இவரின் கணவர் Alexey (45). இந்நிலையில் இத்தம்பதியின் வளர்ப்பு மகன் Vladimir “voya” Shavyrin (20) என்பவருக்கும் Marina விற்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த Alexey, Marina வை விவாகரத்து செய்துள்ளார். இதனை தொடர்ந்து தனது வளர்ப்பு மகனான Shavyrin ஐ Marina திருமணம் செய்துள்ளார். இச்செய்தி உலகம் […]
பிரபல நிறுவனம் ஒன்று ஆடையில் பிள்ளையார் படம் பதித்தற்காக இந்திய தூதரகத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஆடை உற்பத்தி நிறுவனமான ஜான் காட்டெர் தயாரித்துள்ள உடையில் விநாயகரின் படங்கள் பதிக்கப்பட்ட்டுள்ளதால் தற்போது கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஷார்ட்ஸ் ஆடையில் விநாயகரின் படத்தை பதித்து கடவுளின் புனிதத்தை அவமதித்து விட்டதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆடையில் விநாயகர் படத்தை பதித்தது குறித்த உணர்வுபூர்வமான பிரச்சினைகள் குறித்து ஜான் காட்டெர் நிறுவனத்திடம் பிரேசிலின் இந்திய […]