Categories
மாநில செய்திகள்

“எழும்பூர் ரயில் நிலையம் அன்று போல் இன்று இல்லை”…? தெற்கு ரயில்வே ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு…!!!!!

எழும்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாள பகுதிகளில் மழைநீர் தேங்கி ரயில் போக்குவரத்து பாதிக்கப்படுவது வழக்கமாகி கொண்டிருந்த நிலையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணியால் நிலைமை மேம்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ பிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்தும் தண்டவாளங்களில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இது பற்றி ட்விட்டர் பதிவில் வீடியோவுடன் தகவல் கூறப்பட்டிருக்கிறது. இதனால் தண்டவாள பகுதிகளில் மழைநீர் தேங்காாமல் வழக்கம்போல் ரயில்கள் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை – கூடூர் இடையே அதிவேக ரயில் சேவைக்கான சோதனை ஓட்டம்…84 நிமிடங்களில் வெற்றிகரமாக கடந்தது…!!!!!!

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ரயில் சேவைகளின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே தண்டவாளங்களை மேம்படுத்துதல் மற்றும் சீரமைக்கும் பணிகளை செய்து வருகிறது. அதன்படி சென்னை கூடூர் இடையே ரயில் சேவையின் வேகம் அதிகரிக்கப்படுவதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது உள்ள 110 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 130 கிலோமீட்டர் வேகமாக அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. இதில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி ஜி […]

Categories
மாநில செய்திகள்

என்ன நிகழ்ச்சி நடத்துறீங்க?…. “திடீர்னு மேடையிலிருந்து கிளம்பிய அமைச்சர்”….. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்…. என்ன நடந்தது?

ஏற்பாடுகள் சரியில்லை என்று அரசு நிகழ்ச்சி ஒன்றை அமைச்சர் மா சுப்பிரமணியன் திடீரென புறக்கணித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் உள்ள 45 சுகாதார மாவட்டங்களில் நடத்தப்படக்கூடிய காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை ஆய்வு செய்யும் வகையிலும், அதே போல சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கும் வகையிலும் தமிழக சுகாதாரத் துறை சார்பில் சென்னை எழும்பூரில் இருக்கக்கூடிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பயிற்சி மையத்தில் இன்று காலை 10 மணி அளவில் […]

Categories
மாநில செய்திகள்

அரசு நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

உரிய ஏற்பாடு செய்யவில்லை என்பதால் அரசு நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். சென்னை எழும்பூரில் பருவகால காய்ச்சல்களை கட்டுப்படுத்த மருத்துவத் துறையின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது, எழும்பூரில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பருவ கால காய்ச்சல்களை கட்டுப்படுத்துவது தொடர்பான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அங்கு வந்து மேடையில் உட்கார்ந்திருந்தார். அப்போது நிகழ்ச்சியில் நேரடியாக 1,000 மருத்துவர், செவிலியர் கலந்து கொள்வதாக கூறப்பட்ட நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்….. மருத்துவர் எச்சரிக்கை…!!!!

தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுகிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகளிடையே இந்த வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ப்ளூ உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் குழந்தைகளிடம் அதிகளவில் பரவி வரும் தமிழக அரசு விடுமுறை அளிக்காமல் மெத்தனம் காட்டுகிறது. இந்நிலையில், “டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பெரியவர்களை விட குழந்தைகளைத் தான் அதிகமாக தாக்குகிறது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அடுத்தடுத்து 100 குழந்தைகள் அட்மிட்….. புதிய Virus…. பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் (இன்ஃப்ளூயென்சா வைரஸ்) அனுமதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிகளவில் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதால் மருத்துவமனையில் படுக்கைகள் வேகமாக நிரம்புகின்றன. காய்ச்சல் 3-4 நாட்களில் குறைந்தாலும், இருமல் 2 வாரங்களுக்கு நீடிக்கிறது. இருமலுக்கு மருந்து கொடுத்தாலும், அது உடனே சரியாவது இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நடைபாதைகள் ஆக்கிரமிப்பு”…. பெறப்பட்ட புகார்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…..!!!!!

சென்னையில் பல்வேறு இடங்களில் நடை பாதையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதும், கடைகளை போட்டு வியாபாரம் நடத்துவதும் அதிகாகி வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சிக்கு பொதுமக்கள் சார்பாக புகார்களும் அளிக்கப்பட்டு வந்தது. அத்துடன் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மருத்துவமனை, பள்ளிகள், ரயில் நிலையம் அருகில் 100-150 மீட்டர் தொலைவுக்குள் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றப்பட வேண்டும் என முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நடை பாதை மற்றும் சாலையை ஆக்கிரமிக்கும் கடைகள், வாகனங்களை […]

Categories
மாநில செய்திகள்

வைகை எக்ஸ்பிரஸ் சாதனை… மதுரை, சென்னை ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!!!

அதிவிரைவாக இயக்கப்பட்ட 44 ஆண்டு கால சாதனையை வைகை எக்ஸ்பிரஸ் முறியடித்துள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரை, சென்னை, எழும்பூர் இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் 6 மணி 40 நிமிடத்தில் 497 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதனால் இனி மதுரை, சென்னை இடையேயான பயண நேரம் குறையும் என பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரை , சென்னை , எழும்பூர் இடையே ஒரு நாளைக்கு சுமார் 15 ரயில்கள் […]

Categories
மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா 24 மணி நேரத்தில் 68 குழந்தைகள்…. புதிய உச்சம் தொட்ட சென்னை எழும்பூர் மருத்துவமனையின் மகப்பேறு எண்ணிக்கை….!!

சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் ஒரே நாளில் அதாவது 24 மணி நேரத்தில் 68 குழந்தைகள் பிறந்துள்ளன. சென்னையில் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை பிரசித்தி பெற்ற மருத்துவமனையாக விளங்குகிறது. இதில் நாள் ஒன்றுக்கு சுமார் 50 பிரசவங்கள் வரை நடைபெறுகின்றன. கடந்த ஆண்டில் 24 நேரத்தில் அதிக பட்சமாக 64 குழந்தைகள் பிறந்தன. இதே போல் இந்த ஆண்டும் நேற்று முன்தினம் மதியம் 12 மணியிலிருந்து இரவு 12 மணி வரை அதாவது 24 மணி நேரத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெரியவரே..! வேண்டாம் அப்படி பண்ணாதீங்க… அதிர வைத்த முதியவர் செயல்… எழும்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு …!!

சென்னை எழும்பூரின் ரயில்வே நிலையத்தில் முதியவர் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னையின் எழும்பூர் ரயில் நிலையத்தின் வளாகத்தில் இருக்கும் டிக்கெட் கவுண்டர் கட்டிட மாடியில் ஒரு முதியவர் அவசரமாக ஏற முயற்சி செய்துள்ளார். இதைக்கண்ட பயணிகள் அனைவரும் ஏறாதீர்கள் என்று கூச்சலிட்டுள்ளனர். எனினும் கட்டிடத்தின் மீது அந்த முதியவர் வேகமாக ஏறியுள்ளார். இதனால் உடனடியாக எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் அந்த முதியவர் கட்டிடத்திலிருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முதல்முறையாக 24 மணி நேரத்தில் 64 பிரசவம் – மருத்துவர்கள் சாதனை…!!

சென்னையில் முதல் முறையாக எந்த பிரச்சினையும் இல்லாமல் 24 மணி நேரத்தில் 64 பிரசவம் செய்து எழும்பூர் அரசு மருத்துவமனை சாதனை செய்துள்ளது. சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்தே பெரிய அரசு மருத்துவமனையாக பார்க்கப்படுகிறது. சென்னை மட்டுமில்லாமல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அவசர சிகிச்சைக்காக இங்கு பரிந்துரைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்  நேற்று முன்தினம் நண்பகல் 12 மணிமுதல் நேற்று நள்ளிரவு 12 மணிவரை 24 மணி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

24 மணி நேரத்தில் எத்தனை பிரசவம் தெரியுமா..? சென்னை எழும்பூர் மருத்துவமனை சாதனை…!!

ஆசியாவிலேயே முதன்முறையாக 24 மணி நேரத்தில் 64 பிரசவங்களை செய்து எழும்பூர் அரசு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. கொரோனா பரவி வரும் நிலையில் மருத்துவமனைக்கு செல்லவே மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இந்த சூழலிலும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல கர்ப்பிணிப் பெண்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு தனி  வார்டும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எவ்வித தொய்வும் இல்லாமல் 24 மணி நேரத்தில் 64 பிரசவங்கள் பார்த்து எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை எழும்பூர் மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர்…!!

சென்னையில் பரவலாக மழை பெய்து உள்ள நிலைகள் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குள் மழைநீர் தேங்கியதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து அங்கிருந்த குழந்தைகளை பெற்றோர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.மழைக்காலத்தில் பன்றிக்காய்ச்சலை போல் கொரோனாவும் வேகமாக பரவும் என எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் மருத்துவர் ரன்வீர் கொரோனா பரவல் குறித்து விடுத்துள்ள எச்சரிக்கையில் மழைக்காலத்தில் கொரோனா  வேகமாக பரவும் என தெரிவித்துள்ளார். இந்தியாவில் மழைக்காலத்தில் பரவும் பன்றிக் காய்ச்சலை போல் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 கர்ப்பிணிகள் பூரண குணமடைந்ததால் டிஸ்சார்ஜ்!!

சென்னை எழும்பூர் தாய் செய் நல மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருந்த 4 கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்கு பின்னர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர். சென்னையில் இதுவரை 25கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்ட 25 கர்ப்பிணி பெண்கள் சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், பிரசவம் ஆன 3 பச்சிளம் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என மருத்துவமனை அறிவித்துள்ளது. மேலும் தற்போது, 4 கர்ப்பிணி பெண்கள் […]

Categories

Tech |