Categories
மாநில செய்திகள்

#JUSTIN: எழுவர் விடுதலை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!!

எழுவர் விடுதலை தொடர்பான தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில் என்ன உத்தரவை பிறப்பிக்க முடியும் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுவிக்கக் கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பேரறிவாளன் விவகாரம் மட்டும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டதா (அல்லது) 7 பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக?.. என்று தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Categories

Tech |