சீன விஞ்ஞானிகள் உலகிலேயே மிக உயரமான இடத்தில் வானிலை ஆய்வு மையத்தை நிறுவியுள்ளனர். சீன நாட்டின் விஞ்ஞானிகள் உலகிலேயே மிக உயரமான இடத்தில் வானிலை ஆய்வு மையத்தை நிறுவியுள்ளனர். இது கடல்மட்டத்திலிருந்து 8,830 மீட்டர் உயரத்தில் அதாவது எவரெஸ்ட் மலை சிகரத்தின் உச்சியில் வானிலை ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வானிலை ஆய்வு மையத்தில் தானியங்கி நிலையத்தின் இயக்கத்தையும் தகவல் பரிமாற்றத்தையும் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்துள்ளனர். குறிப்பாக எவரெஸ்ட் சிகரத்தில் அமைந்துள்ள 7வது வானிலை […]
Tag: எவரெஸ்ட் சிகரம்
சீனா, பருவகால மாற்றம் மற்றும் பசுமை இல்ல வாயு போன்றவற்றை ஆராயும் நோக்கத்தோடு எவரெஸ்ட் சிகரத்தில் உலகிலேயே அதிக உயரம் கொண்ட ஒரு வானிலை மையத்தை அமைத்திருக்கிறது. சீனா, எவரெஸ்ட் சிகரத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 8,830 மீட்டர் உயரத்திற்கு, உலகிலேயே அதிக உயரம் கொண்ட ஒரு வானிலை மையத்தை அமைத்திருக்கிறது. அந்த நிலையத்தில் தகவல் பரிமாற்றங்களை சோதித்து அதிலும் சீனா வெற்றியடைந்திருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு இயங்கக்கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த தானியங்கி வானிலை நிலையமானது சூரிய […]
சீனாவில் வசிக்கும் Zhang Hong என்ற கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்திருக்கிறார். Zhang Hong உலகிலேயே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய மூன்றாம் பார்வையற்றவர் ஆவார். மேலும் ஆசியாவில் முதல் பார்வையற்றவராக இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இவர் கடந்த மே 24-ஆம் தேதியன்று மலை ஏறும் வழிகாட்டிகள் மூவருடன் நேபாளத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். கடந்த வியாழக்கிழமை அன்று அடிவாரத்திற்கு வந்தடைந்துள்ளார். இவர் Chongqing என்ற நகரில் பிறந்துள்ளார். இவருக்கு […]
எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறிய நபருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடுகளில் பரவி வந்த கொரோனா வைரஸ் இப்போது எவரெஸ்ட் சிகரம் வரை பரவ தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் […]
இந்தியாவில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரத்தை நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். உலகிலேயே மிகவும் உயரமான மற்றும் புகழ்பெற்ற இடமாக எவரெஸ்ட் சிகரம் உள்ளது. அங்கு லட்சக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் மலை ஏறுபவர்கள் அனைவருக்கும் எவரெஸ்ட் சிகரம் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடை கடந்த சில நாட்களுக்கு முன் நீக்கப்பட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் […]
இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே மிகவும் உயரமான மற்றும் புகழ்பெற்ற இடமாக எவரெஸ்ட் சிகரம் உள்ளது. அங்கு லட்சக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் மலை ஏறுபவர்கள் அனைவருக்கும் எவரெஸ்ட் சிகரம் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடை கடந்த சில நாட்களுக்கு முன் நீக்கப்பட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைந்துள்ளதாக பரபரப்பு […]
உலக அளவில் புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரம் மலையேறுபவர்களுக்காக மீண்டும் திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று காரணமாக, நேபாள அரசு உலகப் புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்ற பயணம் செய்வதற்கான அனுமதியை சென்ற மார்ச் 13ஆம் தேதி முதல் தடை செய்திருந்தது. இந்த நிலையில் ஐந்து மாதங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எவரெஸ்ட் சிகரம் மலையேற்றப் பயணம் தற்போது மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி நேபாள சுற்றுலாத் […]