Categories
உலக செய்திகள்

சூயஸ் கால்வாயில் எவர்கிவன் கப்பல் மாட்டிய பிரச்சனை.. இழப்பீடு தொடர்பில் பேச்சுவார்த்தை நீடிக்கிறது..!!

சூயஸ் கால்வாயில், எவர்கிவன் கப்பல் மாட்டிக்கொண்டதற்கு இழப்பீடு வழங்க பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது.  எகிப்தின் சூயஸ் கால்வாயில் பெரிய சரக்கு கப்பலான எவர்கிவன், கடந்த மார்ச் மாதத்தில் குறுக்காக மாட்டிக்கொண்டது. ஏறக்குறைய 7 நாட்கள் மீட்பு பணி நடைபெற்றதால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே சூயஸ் கால்வாய் ஆணையமானது, எவர்கிவன் கப்பல் நிறுவனத்திடம் 916 மில்லியன் டாலர்கள் இழப்பீடு கோரியது. மேலும் இழப்பீடு தரும் வரை கப்பல் நகராது என்று தெரிவித்திருந்தது. அதன்பின்பு இழப்பீட்டு தொகையை 550 மில்லியன் […]

Categories
உலக செய்திகள்

பாவம் ஓரிடம் பழி ஓரிடமா..? பெண் என்பதால் இப்படி செய்வார்களா..? சூயஸ் கால்வாய் தொடர்பில் வெளியான செய்தி.!!

சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்கிவன் கப்பலை தவறாக இயக்கியதாக இளம்பெண் மீது பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.  சூயஸ் கால்வாயின் இடையில் சிக்கி நீண்ட நாட்களாக நின்ற எவர்கிவன் கப்பலை சரியாக இயக்காமல் போக்குவரத்து பாதித்ததற்கு Marwa என்ற 29 வயது இளம்பெண் தான் காரணம் என்று இணையதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த சம்பவத்தின்போது அலெக்சாண்ட்ரியா என்ற பகுதியில் Aida IV என்பவர்தான் கப்பலை செலுத்தியுள்ளார். ஆனால் சமூக ஊடகங்களில் எடிட் செய்யப்பட்டு பரவிவரும் […]

Categories
உலக செய்திகள்

“உழைப்பிற்கு இழப்பீட்டு தொகை வேண்டும்”.. இல்லையெனில் கப்பல் நகராது.. கால்வாய் ஆணையம் கோரிக்கை..!!

சூயஸ் கால்வாயில் மாட்டிக்கொண்ட எவர்கிவன் கப்பலை நீண்ட நாட்களாக போராடி வெளியில் எடுத்ததற்காக கால்வாய் ஆணையம் இழப்பீட்டு தொகையை கோரியுள்ளது.  சூயஸ் கால்வாயின் இடையில் எவர்கிவன் கப்பல் நீண்ட நாட்களாக சிக்கிக்கொண்டது. கடும் போராட்டத்திற்கு பின்பு தற்போது தான் எவர்கிவன் கப்பல் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சூயஸ் நிர்வாகம் அங்கிருந்து எவர்கிவன் பயணத்தை தொடர அனுமதி கிடையாது என்று அறிவித்துள்ளது. மேலும் கால்வாய் ஆணையம் நீண்ட நாட்களாக போக்குவரத்து முடக்கம் ஏற்படுத்திய காரணத்திற்காக ஒரு பில்லியன் டாலர் இழப்பீடு […]

Categories

Tech |