Categories
உலக செய்திகள்

பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு… சூயஸ் கால்வாய் ஆணையம் உத்தரவு…!!!

எவர்கிரீன கப்பலினால் ஏற்பட்ட விபத்திற்கு சூயஸ் கால்வாய் நிறுவனம் பெரும் இழப்பீடு  கேட்டுள்ளது. சீனாவில் இருந்து 20000 கன்டைனர்களுடன் கிளம்பிய எவர்கிரீன் கப்பல் திடீரென   சூயஸ் கால்வாயில் தரைதட்டி விபத்துக்குள்ளானது. இந்த ராட்சச எவர்கிரீன் கப்பலினால் இக்கால்வாயின் வழியே செல்லும் 360 கப்பல்களின் போக்குவரத்து  நிறுத்தப்பட்டது. மேலும் இதனால் சர்வதேச அளவில் பல்லாயிரக்கணக்கான கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ராட்சச கப்பலை கரையில் இருந்து மீட்டு மீண்டும் மிதக்க வைப்பதற்காக சூயஸ் கால்வாய் ஆணையம் இரவு […]

Categories
உலக செய்திகள்

எவர்கிரீன் கப்பலால் ஏற்பட்ட நஷ்டம்… இழப்பீடு கேட்ட சூயஸ் கால்வாய் நிறுவனம்…!!!

எவர்கிரீன் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கியதால் சர்வதேச அளவில் பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவிலிருந்து நெதர்லாந்திற்கு கடந்த 23 ஆம் தேதி 20000 கன்டைனர்களுடன் ஐரோப்பிய நிறுவனத்திற்கு  சொந்தமான எவர்கிரீன் கப்பல் எகிப்தின் சூயஸ் கால்வாயில் சென்றுகொண்டிருந்த போது திடீரென பக்கவாட்டில் குறுக்கே மோதி  தரை  தட்டி நின்றது. இது ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் நீர் வழித்தடமான சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடலை இணைக்கும் வழித்தடம் ஆகும். எவர்கிரீன் கப்பலின் விபத்தால் சூயஸ் […]

Categories
உலக செய்திகள்

சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்க்ரீன் கப்பல் … மம்மிகளின் சாபமே காரணம் …வெளியான திடுக்கிட்டும் தகவல்…!!!

எகிப்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் எதிர்பாராத விபத்திற்கு காரணம் மம்மிகளை அருங்காட்சியகத்தில் இருந்து மாற்றம் செய்வது தான் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. சீனாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு 20000 கண்டெய்னர்களுடன் சென்றுகொண்டிருந்த எவர்கிரீன் கப்பல் திடீரென பலத்த காற்று வீசியதால் எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் குறுக்கே சுவரின் மீது மோதி பெரும் விபத்துக்குள்ளானது.இந்த  ராட்சத கப்பலின் விபத்தால் மற்ற கப்பல்களினால்   போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இந்தவழியாக செல்லும் நூற்றுக்கணக்கான கப்பல்களின் போக்குவரத்தில்  […]

Categories

Tech |