Categories
உலக செய்திகள்

பஹ்ரைன் இளவரசர் உட்பட 16 பேர் நேபாளத்திற்கு வருகை ..!!காரணம் என்ன ?

பஹ்ரைன் இளவரசர் உட்பட 16 பேர் எவரெஸ்ட் மலையில் ஏறுவதற்காக நேபாளத்திற்கு  வந்துள்ளனர். உலகின் மிக உயர்ந்த சிகரம் 8,848 மீட்டர் உயரமான எவரெஸ்ட் மலை ஏறுவதற்கு ஓராண்டிற்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் எவரெஸ்ட் மலையில் ஏறுவதற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்  தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தடை விலக்கப்பட்டு மலையில் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டதால்  300க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் மலை ஏறுவதற்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பஹ்ரைன் இளவரசரான  ஷேக் முகமது ஹமாத் […]

Categories

Tech |