மத்திய அரசின் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை காலாண்டுக்கு ஒரு முறை மத்திய அரசு மாற்றி வருகிறது. கடந்த எட்டு காலாண்டுகளாக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு மாற்றாமலே உள்ளது. இந்நிலையில் இந்திய அரசு பத்திரங்களின் லாபம் உயர்ந்தாலும், பணவீக்கம் போன்ற காரணத்தினால் ஜூலை, செப்டம்பர் காலாண்டுக்கு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படுவது பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. […]
Tag: எவ்வளவு
தென்னிந்திய திரைப்படங்களில் வலம் வரும் முன்னணி நடிகைகளின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக நயன்தாரா ஒரு படத்திற்கு 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். நடிகை சமந்தா 3 கோடி முதல் 5 கோடி வரை, நடிகை பூஜா ஹெக்டே 5 கோடி வரையும், நடிகை ரகுல் ப்ரீத் சிங் 3 கோடி முதல் 5 கோடி வரையும், ராஷ்மிகா மந்தனா, தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3-ம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த திரைப்படம் தற்போது வரை 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மீண்டும் விஜய்யுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்திற்கு லோகேஷ் கனகராஜ் ரூபாய் 10 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் லோகேஷ்க்கு தாராளமாக […]
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். விக்ரம் திரைப்படம் சென்னையில் முதல் நாளில் 1.70 கோடி வசூல் செய்தது. தமிழ்நாட்டில் மட்டும் 25 கோடி வசூல் செய்தது. இந்தியாவில் 40 கோடியும், உலக அளவில் 50 கோடி வசூல் செய்தது. உலக அளவில் முதல் மற்றும் இரண்டு நாட்கள் […]
கொரோனா காலத்தில் மக்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தங்களிடம் உள்ள நகைகளை அடமானம் வைத்து பணத்தை ஏற்பாடு செய்து தங்களின் பணத்தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். அந்த வகையில் எங்கு குறைவான வட்டிக்கு நகை கடன் கிடைக்கும் என்பதை ஆராய வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பட்டியல்களை பார்ப்போம். தங்க நகை கடன் பெறும்போது வட்டி விகிதங்கள், செயலாக கட்டணம், முன் கூட்டியே செலுத்தும் […]
சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மீதி எவ்வளவு உள்ளது என்பதை கண்டறிய இந்த எளிய முறையை பயன்படுத்துங்கள். சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரித்து வருவதால் ஒரு சிலிண்டரை பல மாதம் பயன்படுத்துவது கடினம். ஒவ்வொரு நபரும் சிலிண்டரை முடிந்தவரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே அதை அதிகமாக இயக்குவதற்கான தந்திரங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சிலிண்டரில் எவ்வளவு எரிவாயு உள்ளது என்பதை அறிந்து கொள்வது அவசியம் பெரும்பாலும் மக்கள் அதை அசைத்து சிலிண்டரில் […]
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, கண்களைப் பாதுகாக்க தினசரி உணவில் நெய் சேர்த்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம். நெய்யை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நெய்யில் இருக்கும் ஆரோக்கியமான அமிலம், வைட்டமின் b2, வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல நன்மைகளை செய்கிறது. இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இதனால் உடலின் மூலை ரத்தம், நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இது பயன்படுகிறது. எண்ணெயில் […]