Categories
மாநில செய்திகள்

யார் யாருக்கு எவ்வளவு ஊதியம் உயர்வு…? முழு விவரம் இதோ….!!!!!!

சென்னையில் அமைச்சர் சிவசங்கர் மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை அடுத்து, அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஊதிய உயர்வு ஓட்டுநருக்கு குறைந்தபட்சம் ரூ. 2,012, அதிகபட்சம் ரூ.7.981ஆகவும், நடத்துநருக்கு குறைந்தபட்சம் ரூ.1,965, அதிகபட்சம் ரூ.6,640ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி யார் யாருக்கு எவ்வளவு ஊதியம் கிடைக்கும் என்ற முழு விவரத்தை கீழே காணலாம். ஓட்டுநர்களுக்கு ரூ.2,012 முதல் ரூ.7,981 வரை, நடத்துநர்களுக்கு ரூ.1,965 முதல் ரூ. 6,640 […]

Categories

Tech |