Categories
மாநில செய்திகள்

கல்லூரியில் படிக்க காதலன் கட்டாயம்….. வைரலாகும் சுற்றறிக்கை….. உண்மை என்ன…..?

பிரபலமான 2 கல்லூரி பெயரில் Spread Love  என்ற சுற்றறிக்கை வலைத்தளத்தில் வைரலாக பரவி வருவது போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஒரு கல்லூரிக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் இந்த பிரபல கல்லூரியின் பெயரில் ஒரு சுற்றறிக்கை ஒன்று வாட்ஸ் அப் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அதில் ஆண் நண்பர்கள் வைத்திருக்கும் மாணவிகள் மட்டுமே கல்லூரிக்கு வர அனுமதிக்கப்படுவர் […]

Categories

Tech |