Categories
அரசியல்

ஆதார் அப்டேட் பண்ண வேண்டுமா….? இனி ஒரே ஒரு SMS போதும்…. ஈசியா வேலை முடிஞ்சுடும்….!!!

ஆதார் தொடர்பான சேவைகளை பெறுவதற்கு நாம் எஸ்எம்எஸ் மூலமாகவே பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆதார் என்பது ஒவ்வொரு தனி மனிதரின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஆதாரமில்லாமல் அரசின் நலத் திட்டங்கள் எதையும் பெற முடியாது. ஆதார் கார்டு வழங்கப்பட்டு பல ஆண்டுகளாகி விட்ட நிலையில் இன்னும் பலருக்கு ஆதாரில் நிறைய திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, மொபைல் எண் போன்ற பல்வேறு விஷயங்களை திருத்தம் செய்ய வேண்டி உள்ளது. இதற்கு […]

Categories

Tech |