சமாஜ்வாதி கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு கொடூரமான வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் காவலர், பெண் ஒருவரை கொடுரமாக தாக்குவது தெரிகிறது. அதாவது உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் எஸ்ஐ ஒருவர் பெண்ணை வலுக்கட்டாயமாக அறைக்கு அழைத்து செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த பெண் முரண்டு பிடித்ததால் எஸ்ஐ அவரை கொடூரமாக அடித்து தாக்கியுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த போலீஸ்காரர் மீது […]
Tag: எஸ்ஐ
நெல்லை மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி அருகில் பழவூர் எனும் இடத்தில் அம்மன் கோவில் கொடைவிழா நடந்தது. இதற்காக பாதுகாப்பு பணிக்கு காவல்உதவி ஆய்வாளர் மார்க்கரேட் திரேஷா உட்பட காவலர்கள் பழவூர் சென்றிருந்தனர். இதையடுத்து கோவில் கொடைவிழா முடிந்த பின் அங்கு வைக்கட்டிருந்த பிளெக்ஸ் போர்டுகளை அகற்றும்போது ஆறுமுகம் என்ற நபருக்கும் காவல் உதவி ஆய்வாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாக்கு வாதத்தின்போது ஆறுமுகம் திடீரென்று காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த காவல் உதவி […]
தற்கொலை செய்து கொண்ட நபரின் செல்போனை திருடிய எஸ்ஐ தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த ஜூன் 18-ஆம் தேதி கனியபுரம் ரயில் நிலையம் அருகே உயிரிழந்து கிடந்தார். இவரது இறப்பு தற்கொலை என்று போலீசார் கண்டறிந்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து மங்களூரு எஸ்ஐ ஜோதி சுதாகர் தலைமையில் விசாரணை முடிந்தது. இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் செல்போனை எஸ்ஐ திருடியது தற்போது தெரியவந்துள்ளது. இளைஞரின் […]