Categories
தேசிய செய்திகள்

“மோசடி நடக்குது” வாடிக்கையாளர்களே உஷாரா இருங்க…. கடும் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழிநுட்பம் அதிகரிக்க அதிகரிக்க மோசடிகளும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் எஸ்பி வாடிக்கையாளர்களை குறிவைத்து வாட்ஸ்அப் மோசடி ஒன்று தற்போது அதிகரித்து வருவதாக புகார்கள் வர ஆரம்பித்துள்ளன. KYC விவரங்களை வங்கியில் இருந்து கேட்பதாக வாங்கி மோசடி செய்து வருகின்றனர். மேலும் 50 லட்சம் ரூபாயை பரிசாக கொடுப்பதாக குறுந்தகவல் அனுப்பி ஏமாற்றி மோசடி நடைபெறுகிறது. சீனாவிலிருந்து ஹேக்கர்கள் மூலம் இந்த மோசடி நடத்தப்படுவதாக டெல்லியை சேர்ந்த இரண்டு ஆய்வு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த மோசடிகள் […]

Categories
தேசிய செய்திகள்

இலவச பரிசு கொடுக்குறாங்களா…? வேண்டாம் பிரச்சினைல மாட்டிக்காதீங்க…. எஸ்பிஐ எச்சரிக்கை…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் எஸ்பிஐ தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது முக்கிய அறிவிப்புகளையும், அறிவுரைகளையும் வழங்கி வருகிறது. அந்தவகையில் எஸ்பிஐ முக்கிய எச்சரிக்கை ஒன்றை வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ளது. அதில், வாடிக்கையாளர்களுக்கு பரிசளிப்பதாக கூறி சில மோசடிக் கும்பல்கள் ஏமாற்றுவேலையில் ஈடுபட்டு வருகின்றனர். அதை நம்பி வாடிக்கையாளர்களின் ஒரு சிலர் ஏமாந்து விடுகிறார்கள். இல்லாத ஒரு வங்கியின் பெயரை குறிப்பிட்டு, அந்த வங்கியின் மூலம் இலவச பரிசுகள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்தால்…. உங்க பணத்துக்கு ஆபத்து…. எஸ்பிஐ எச்சரிக்கை…!!

எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு இன்ஸ்டன்ட் லோன் ஆப் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்போதெல்லாம் இந்த வகை மொபைல் ஆப்கள் 52 நிமிடங்களில் கடன் கொடுப்பதாக கூறிய விவரங்களை கேட்டு மோசடி செய்து வருகின்றனர். இதில் அதிகமாகவும் வட்டி வசூலிக்க படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த லோன் ஆப்கள் வங்கிக்கு போட்டியாக இருந்தாலும் வங்கிகளை விட அதிகமாக வசூலிப்பதாக வாடிக்கையாளர்களால் கூறப்படுகின்றது. இது குறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வாடிக்கையாளர்களின் செல்போன் நம்பருக்கு ஒரு லிங்க் […]

Categories

Tech |