Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு…. அதிரடி சலுகைகள், பரிசுகள் அறிவிப்பு…. உடனே போங்க….!!!!

எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் வீட்டு பராமரிப்பு பொருட்கள், சோனி தயாரிப்புகள், மருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் போன்றவற்றில் சிறந்த சலுகைகளைப் பெற முடியும். நீங்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்ட் கொண்டு சோனி தயாரிப்புகளை வாங்கினால், உங்களுக்கு 5% கேஷ்பேக் கிடைக்கும். இதில், குறைந்தபட்ச பரிவர்த்தனை 50 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும். அதிகபட்சமாக ரூ .4000 கேஷ்பேக் கிடைக்கும். இந்த சலுகை 2021 ஜூலை 31 வரை செல்லுபடியாகும். உங்களிடம் எஸ்பிஐ கிரெடிட் கார்டு […]

Categories

Tech |