இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியின் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் யூ எஸ் எஸ் டி என்று அழைக்கப்படும் கட்டமைக்கப்படாத துணை சேவை தகவல், பணத்தை மாற்றவும், உங்கள் கணக்கு இருப்பை சரிபார்க்கவும், வங்கி அறிக்கைகளை உருவாக்கவும் மற்றும் பல விஷயங்களுக்கும் பயன்படுத்தக்கூடிய ஒரு சேவையாகும்.இந்த சேவையின் மூலமாக பயணங்கள் ஸ்மார்ட் போன் அல்லது இணைய இணைப்பு இல்லாமல் வங்கி சேவைகளை எளிதில் அணுக முடியும். *99#குறியீட்டுடன் மொபைல் பேங்கிங் […]
Tag: எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தனது வாடிக்கையாளர்கள்நேரடியாக வங்கி க செல்லாமல் 35 லட்சம் ரூபாய் வரை கடனுக்கு விண்ணப்பிக்கலாம் . யோனோ என்ற புதிய செயலி மூலமாக எஸ்பிஐ வங்கி புதிய அமைப்பைத் தற்போது கொண்டு வந்துள்ளது. இந்த செயலி மூலம் கடன் விண்ணப்பம் முதல் கதல் வரை அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்க முடியும். இதில் தனி நபர்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க இயலும். வங்கியில் வாடிக்கையாளர்களை டிஜிட்டல் முறைக்கு […]
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி ( SBI ) வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. பிப்ரவரி 1 முதல் ரூ.5 லட்சம் வரையிலான டிஜிட்டல் உடனடி கட்டணச் சேவை (IMPS) பரிவர்த்தனைகளுக்கு பயனர்கள் சேவைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வங்கியின் நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மற்றும் யோனோ வசதிகளை பயன்படுத்தி ரூ.5 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு IMPS அம்சத்தை இலவசமாகப் […]
தங்க முதலீட்டு பத்திரத்தை வாங்குபவர்களுக்கு எஸ்பிஐ வங்கி 500 ரூபாய் தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தங்கம் வாங்குபவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். விலை குறையுமா? என்று எதிர்பார்ப்பது பலரும் காத்திருக்கின்றனர். இது போன்ற சூழ்நிலையில் தங்கம் வாங்க ஒரு அரிய வாய்ப்பு வந்துள்ளது. தங்க முதலீட்டுக்கான அடுத்தகட்ட விற்பனையை எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை 5 நாட்களுக்கு […]
கடன் ஆப் மோசடி குறித்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது அதிகாரப்பூர்வமற்ற டிஜிட்டல் தளங்கள் மற்றும் செல்போன் செயலிகள் மூலமாக உடனடி கடன் வழங்குவதாக கூறி பல கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இது குறித்து வாடிக்கையாளர்கள் கவனமுடன் இருக்குமாறு எஸ்பிஐ வாங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கியின் டுவிட்டர் பக்கத்தில், உடனடி கடன் மோசடி குறித்து வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எஸ்பிஐ அல்லது வேறு பெயரில் அதிகாரப்பூர்வமற்ற லிங்குகளை […]