Categories
அரசியல்

சோர்வடையாதீங்க…! வெகுண்டெழுவோம்…. அடுத்து நம் ஆட்சி தான்…. எஸ்.வேலுமணி ஸ்பீச்…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக விற்கு 10% இடங்கள் கூட கிடைக்காமல் படுதோல்வியடைந்துள்ளது. 140 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிகளில் 138 பேர் திமுக கூட்டணியைச் சேர்ந்தவர்கள். அதிமுகவிற்கு இரண்டு தான் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் அதிமுக பொன்விழா ஆண்டு குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எஸ் பி வேலுமணி எம்எல்ஏ, “தேர்தலில் […]

Categories
மாநில செய்திகள்

அம்மாடியோவ்! இன்று முழுவதும் இதுதான்…. தமிழகத்தை உலுக்கும் செய்தி…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை குனியமுத்தூரில் உள்ள அவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எஸ்.பி வேலுமணி பதவியில் இருந்த காலத்தில் அவருக்கு நெருக்கமாக இருந்த சி.ஆர் கன்ஸ்டிரக்ஷன்ஸ் என்ற நிறுவனம் ஆறு ஆண்டுகளில் 11,363.15 சதவீதம் வளர்ச்சி அடைந்ததாக லஞ்ச […]

Categories

Tech |