Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி….. இனி EMI அதிகமாகும்….!!!!

எஸ்பிஐ (SBI) வங்கி தனது கடன்களுக்கான வட்டி விகிதத்தை நேற்று (ஆகஸ்ட் 15) முதல் உயர்த்தியுள்ளது. கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படுவதால் வீட்டுக் கடன், கார் கடன், இருசக்கர வாகன கடன், தனிநபர் கடன் போன்ற கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும். கடன் வாங்கியவர்கள் செலுத்தி வரும் EMI தொகையும் உயரும். குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.20 % உயர்த்தி உள்ளது. கடந்த மாதம், எஸ்.பி.ஐ, எம்.சி.எல்.ஆர் அடிப்படையிலான வட்டி விகிதத்தை 10 அடிப்படை […]

Categories

Tech |