மிக சிறப்பான குரலுக்கு சொந்தக்காரரான எஸ்பிபி குரலை மாற்றிப்பாடுவது, மூச்சுவிடாமல் பாடுவது என அனைத்திலும் வல்லவர். அந்த அடிப்படையில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இதன் காரணமாகவே இவருக்கு பெரும்பாலான ரசிகர்கள் உண்டு. அதுமட்டுமல்லாமல் இவர் கதைக்காக ஒரே படத்தில் 2 வெவ்வேறு குரல்களில் பாடியும் அசத்தி இருக்கிறார். மேலும் அவர் குரலை அடையாளம் காணாத அளவுக்கு மாற்றியும் பாடியுள்ளார். அப்பாடல்கள் என்ன என்பதை குறித்து காண்போம். அஞ்சலி மணிரத்னம் இயக்கத்தில் 3 […]
Tag: எஸ்பிபி
சல்மான்கானுடன் எஸ்பிபி அவர்கள் எடுத்த பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் இந்திய திரைப்பட பின்னணி பாடகரும், இசை அமைப்பாளரும் ஆவார். அவர் மறைந்தாலும் அவருடைய இசை மூலம் மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவரது முதல் நினைவு நாளை விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நினைவு கூர்ந்தார்கள். இந்நிலையில், நடிகர் சல்மான்கானும், எஸ்பிபியும் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த […]
சூப்பர் ஸ்டாருக்காக எஸ்பிபி பாடிய கடைசி பாடல் எப்போது வெளியாகும் என்ற தகவல் தெரியவந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகின்றனர். கடந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் அண்ணாத்த படம் குறித்த புதிய […]
தவறான சிகிச்சையால் தான் அதிகப்படியான மரணங்கள் அலோபதி சிகிச்சையின் போது ஏற்படுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எஸ் பி பாலசுப்பிரமணியம் மரணமும் அவ்வாறுதான் ஏற்பட்டிருப்பதாக அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் அதிரவைக்கும் தகவலை தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட பல பிரபலங்களுக்கு சிகிச்சை அளித்த எம்.என்.சங்கர் மருத்துவ உலகத்தின் கொடூரமான முகத்தை வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்தியதோடு எஸ்பிபி மரணம் குறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டிருக்கிறார். அவர் கூறுகையில் “சாதாரணமாக இருப்பவர்கள் 24 மணி நேரம் ஏசியில் இருந்தால் […]
பிரபல பாடகர் எஸ்.பி.பி விரைவில் குணமடைவார் என்று அவரது மகன் எஸ்.பி.பி சரண் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் 15 நாட்களாக மருத்துவமனையில் இருந்து வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது அவரது மகன் எஸ்பிபி சரண் மக்களுக்கு தெரிவித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இது குறித்த வதந்திகள் பரவிவந்ததாகவும் யாரும் அதை நம்ப வேண்டாம் என்றும் தந்தை உடல்நலம் குறித்து நானே உங்களுக்காக தெரிவிக்கிறேன் என்றும் வதந்திகளை […]
எஸ்.பி. பாலசுப்ரமணியம் சுயநிலைக்கு திரும்பியுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற பாடகர் எஸ்பிபி கடந்த ஐந்தாம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தினந்தோறும் அறிக்கையை வெளியிட்டு வந்தது. அதுமட்டுமன்றி அவருடைய மகனும், எஸ்பிபி உடல்நிலை குறித்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து அவரின் ரசிகர்கள் […]
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் 90% மயக்க நிலையிலிருந்து மீண்டுள்ளார் என அவரின் மகன் கூறியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் எஸ்.பி.பி நினைவு திரும்பிய சைகை மூலமாக தன்னிடம் பேசியதாக அவரின் மகன் எஸ்.பி.பி.சரண் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று இரவு வெளியிட்ட வீடியோ பதிவில், ” கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக எனது தந்தையை என்னால் பார்க்க இயலவில்லை. ஆனால் இன்று அப்பாவை சென்று பார்த்தேன். மருந்து செலுத்தப்பட்டு […]
பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பி பாலசுப்ரமணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை மிக மோசமாக உள்ளது என எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார். கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை மோசமான நிலையில் தொடர்ந்து வருவதாகவும், எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் அவரது மகன் எஸ்பிபி சரண் மிக கவலையுடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சரண் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், […]
பிரபல பாடகர் எஸ் பி விரைவில் குணமடைய புதுச்சேரி முதலமைச்சர் ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். பிரபல பாடகர் எஸ்.பி. சென்ற 5ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். இதனிடையே எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீரான நிலையில் இருப்பதாக அவரது மகன் எஸ்.பி. சரண் நேற்று (ஆக.17) தெரிவித்தார். எஸ்.பி.பி. விரைவில் குணமடைந்து திரும்ப வர வேண்டும் என்று திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சியினர் எனப் […]