Categories
அரசியல் மாநில செய்திகள்

“கலைஞர் கூட இப்படி செய்யல”…. ஆனா ஸ்டாலின் திமுகவை குடும்ப சொத்தா மாத்திட்டாரு…. எஸ்.பி வேலுமணி செம காட்டம்….!!!

தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து அதிமுக, பாஜக உட்பட எதிர்கட்சிகள் வாரிசு அரசியல் நடைபெறுகிறது என்று விமர்சித்து வருகிறார்கள். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நியில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற […]

Categories
மாநில செய்திகள்

எஸ்.பி வேலுமணி மீதான சொத்து குவிப்பு வழக்கு…. உயர் நீதிமன்றத்தின் கிடுக்குப்பிடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் உள்ள சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் டெண்டர் முறைகேடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் எஸ்பி வேலுமணி தன் மீதான டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக் குவிப்பு வழக்கு போன்றவைகளை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் பின் நீதிமன்றத்தில் முதற்கட்ட விசாரணையின் போது ஒளிவு மறைவின்றி […]

Categories
மாநில செய்திகள்

“ஒரு வாரந்தான் டைம்”…. டிவியில விளம்பரம் செஞ்சு நடிக்காம வேலைய பாருங்க….. திமுகவுக்கு கெடு விதித்த எஸ்பி வேலுமணி…..!!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் உள்ள 87-வது வார்டில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி நேரில் ஆய்வு செய்து அப்பகுதி மக்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டரிந்தார். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 20 நாட்களாக கோயம்புத்தூரில் மழை பெய்து வருவதால் மக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக நான் மாவட்ட ஆட்சியரிடமும் அதிகாரியிடம் பேசியுள்ளேன். ஆனால் திமுக […]

Categories
மாநில செய்திகள்

“யாருமே அடங்க மாட்டக்காங்க” முதல்வர் ஸ்டாலின் ரொம்ப பாவம்….. வருத்தப்பட்ட அதிமுக மாஜி….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில், 51-வது ஆண்டு பொன்விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது எஸ்.பி வேலுமணி பேசியதாவது, அதிமுக கட்சியானதுனது கடந்த 50 வருடங்களில் ஏராளமான சாதனைகளை புரிந்துள்ளது. 31 வருட ஆட்சியில் பொது மக்களுக்காக பல்வேறு விதமான நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதனால் அதிமுகவின் 51-வது […]

Categories
மாநில செய்திகள்

“பழிவாங்கும் படலத்தை தொடங்கி விட்டார்கள்” எல்லாமே திசை திருப்பும் முயற்சிதான்….. திமுகவை கடுமையாக சாடிய மாஜி அமைச்சர்….!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான 31 இடங்கள் மற்றும் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் எஸ்பி வேலுமணி வீட்டில் ஏற்கனவே 2 முறை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், தற்போது 3-வது முறையாக சோதனை நடத்தியுள்ளனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காலையிலே பெரும் ஷாக்…! வசமாக சிக்கிய 2ADMK மாஜிக்கள்… திபுதிபுவென வீடுகளில் புகுந்த லஞ்ச ஒழிப்புத்துறை..!!

இன்று காலை அதிமுகவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கோவை குனியமுத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் அம்மா நாளிதழ் வெளியிட்டளர் வடவள்ளி சந்திரசேகர் வீட்டிலும், அதேபோல முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் வீட்டிலும் அடுத்தடுத்து ஒரே நேரங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை  அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையினால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் பீதியில் உள்ளனர். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை […]

Categories
மாநில செய்திகள்

எஸ்.பி.வேலுமணி வழக்கில் உத்தரவு – தமிழக அரசு முக்கிய வாதம் …!!

தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்த டெண்டர் முறைகேடு வழக்குககில் நீதிபதி  உத்தரவை பிறப்பித்திருக்கிறார். முந்தை அதிமுக ஆட்சியில் டெண்டர் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருந்ததாக கூறி அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக்கோரி அறப்பொரு இயக்கம்,  திமுகவினருடைய அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கோரிக்கை வைத்தனர். உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு, அமைச்சருக்கு எதிரான  குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. […]

Categories
மாநில செய்திகள்

எஸ்.பி வேலுமணி மீதான ஊழல் வழக்கு…. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு….!!!

எஸ்.பி வேலுமணி மீதான ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த அதிமுக ஆட்சியின்போது ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு பணிகளுக்கு விடப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடந்திருக்கிறது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியிடம் விசாரணை நடத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப் பட்டிருந்தது. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPSயை கண்டால் MKSக்கு பயம்… திருப்பி கொடுப்போம் பாருங்க… SPV ஆவேசம்…!!!!

திமுக அரசை கண்டித்து அதிமுக நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுகவின் கொறாடாவும், தலைமை நிலை செயலாளருமான எஸ்பி வேலுமணி, கோவை மாவட்டத்தில் 50 வருடத்தில் இல்லாத வளர்ச்சியை 5 வருடத்தில் சாத்தியப்படுத்தி இருக்கின்றோம். திமுகவுக்கும், அதிமுகவுக்கும் ஒரு புள்ளி ஐந்து சதவீதம் தான் வாக்கு வித்தியாசம் எங்கள் மீது வழக்கு போடுகிறார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும். காவல்துறை மு.க ஸ்டாலினுக்கு அடிமை கிடையாது. மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறீர்கள் காலம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எஸ்.பி வேலுமணிக்கு ஸ்கெட்ச்…! வழக்கில் பெரும் பின்னடைவு…. ஐகோர்ட் அதிரடி முடிவு….!!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி எதிரான வழக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து நீதிமன்றம் அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. கோவை மாநகராட்சி டெண்டரை ஒதுக்கீடு செய்து முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு  எதிராக அறப்போர் இயக்கம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்கு தொடர்ந்தபோது ஆரம்பகட்ட […]

Categories
மாநில செய்திகள்

ஊழல் வழக்கு: எஸ்பி வேலுமணி உள்ளிட்ட 17 மீது வழக்குப் பதிவு….!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கோவை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில், வேலுமணி உள்பட 17 பேர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீடு உள்பட அவருக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் ரெய்டு…..!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை குனியமுத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 5 பேர் கொண்ட குழுவினர் வேலுமணி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் 35 இடங்களிலும் சென்னையில் 15 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல்லில் தலா 1 […]

Categories
மாநில செய்திகள்

“எல்இடி பல்பு வாங்கியதில்” 500 கோடி ஊழல்…. செய்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி – திமுக புகார்…!!

அமைச்சர் எஸ்பி வேலுமணி எல்இடி பல்பு வாங்கியதில் 500 கோடி ஊழல் செய்துள்ளதாக திமுக புகார் மனுவை கொடுத்துள்ளது. திமுக நிர்வாகிகள் கடந்த 22ஆம் தேதி அன்று அதிமுக அமைச்சர்கள் குறித்த 22 பக்கங்கள் கொண்ட ஊழல் புகார் மனுவை ஆளுநரிடம் வழங்கியுள்ளனர். இதுகுறித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்ல இருப்பதாகவும் திமுக அமைச்சர்கள் கூறி வந்தனர். மேலும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி எல்இடி பல்பு வாங்கியதற்காக சுமார் 600 கோடி […]

Categories

Tech |