Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் ஜெயராம் மற்றும் எஸ்வி சேகருக்கு கொரோனா..!!

பிரபல நடிகர் ஜெயராம் மற்றும் எஸ்வி சேகர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய 2 மொழி படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஜெயராமுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, “கடந்த 2 நாட்களாகவே எனக்கு  உடல் நிலை பாதிப்பு இருந்துவந்துள்ளது . எனவே நான்  மருத்துவ பரிசோதனை செய்தேன். இதில் எனக்கு  கொரோனா தொற்று  இருப்பது கண்டறியப்பட்டது . இதன்காரணமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா தமிழ் சினிமா தேசிய செய்திகள் மாநில செய்திகள்

எஸ்வி சேகர் வழக்கு… “ஏன் ஃபார்வேடு செய்தீர்கள்”… ரத்து செய்ய முடியாது.. நீதிமன்றம் அதிரடி..!!

படிக்காமல் ஃபார்வேடு செய்துவிட்டு  மன்னிப்பு கேட்டால் சரியாகி விடுமா? எஸ்.வி சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று மதுரை கிளை தெரிவித்துள்ளது. பெண் பத்திரிக்கையாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான கருத்தை நடிகரும், பாஜக பிரமுகரான எஸ்.வி சேகர் 2018 ஆம் ஆண்டு முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.. எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பலரும் புகார் மனு அளித்திருந்தனர்.. அதன் அடிப்படையில், 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

75 ஜாதி இருக்காங்க…. ரஜினிக்கு 10 நாட்கள் போதும்…. அவர் தான் முதல்வர் …!!

தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் அவர்தான் முதலமைச்சர் என்று நடிகர் எஸ்வி சேகர் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு பயிற்சிகளை ஆன்லைன் மூலம் கற்பிக்கும் பயிற்சி வகுப்புகளை தனியார் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளை அறக்கட்டளையின் நிறுவனர் டேவிட் கே.பிள்ளை , நடிகர் எஸ்வி சேகர் மற்றும் காணொளி காட்சி மூலம் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் ஆகியோர்  தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் […]

Categories

Tech |