Categories
சினிமா தமிழ் சினிமா

உங்க படம் என்கிட்ட இருக்கு…. தயாரிப்பாளரை கோபப்படுத்திய நபர்…. வைரலாகும் ட்விட்டர் பதிவு….!!!

சுல்தான் திரைப்படம் என்னுடைய டெலிகிராம் சேனலில் இருக்கிறது என்று நபர் ஒருவர் தயாரிப்பாளரை கோபப்படுத்தி உள்ளார். ட்ரீம் வாரியர் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள படம் சுல்தான். பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்திக் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபுவின் சமூகவலைத்தள பக்கத்தில் நபர் ஒருவர் சுல்தான் படம் தற்போது என்னுடைய டெலிகிராம் சேனலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாஸ்டர்” படத்தால் இந்த முடிவை மாற்றி கொண்டோம்…. “சுல்தான்” பட தயாரிப்பாளர் பேட்டி….!!

மாஸ்டர் படத்தால் எங்களது முடிவை மாற்றிக் கொண்டோம் என்று சுல்தான் படத் தயாரிப்பாளர் கூறியுள்ளார். முன்னணி நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். மேலும் விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு இன்று நடைபெற்ற பேட்டியில் […]

Categories

Tech |