Categories
சினிமா தமிழ் சினிமா

முதலில் அப்பா இல்ல…. “அவரை வைத்து தான் இயக்க ஆசைப்படுகின்றேன்”…. விஜய் மகன் சஞ்சய்….!!!!!

முதலில் விஜய் சேதுபதியை வைத்துத்தான் திரைப்படம் இயக்க ஆசைப்படுவதாக விஜயின் மகன் சஞ்சய் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் பீஸ்ட். தற்பொழுது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது எண்ணூரில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் விஜய் வைத்து படம் இயக்குவது குறித்து அவரின் மகன் சஞ்சய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த வயதிலும் அந்தரத்தில் தொங்கும் எஸ்.ஏ.சி”…. பணியின் மீது கொண்ட ஆர்வம்…. பாராட்டும் ரசிகாஸ்…!!!!!

இயக்குனர் எஸ்ஏசி செய்த காரியத்தை பார்த்தவர்கள் அவரை பாராட்டி வருகின்றார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் விஜயின் தந்தையும் ஆவார். இவருக்கும் விஜய்க்கும் மக்கள் இயக்கம் தொடர்பாக பிரச்சனை காரணமாக மனக்கசப்பு ஏற்பட்டது. மேலும் விஜய், தனது அனுமதி இல்லாமல் மக்கள் இயக்கத்தினை தனது புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்த கூடாது என வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் தந்தையின் பிறந்த நாள் விழாவில் விஜய் கலந்து கொள்ளாததால் நெட்டிசன்கள் பலரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் இல்லாமல் நடைபெற்ற சதாபிஷேகம்…. விமர்சனம் செய்த நெட்டிசன்ஸ்…. விளக்கம் அளித்த எஸ்.ஏ.சி….!!!!!

தனது பிறந்தநாள் விழாவில் விஜய் பங்கேற்காதது குறித்து எஸ்ஏசி விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் விஜயின் தந்தையும் ஆவார். இவருக்கும் விஜய்க்கும் மக்கள் இயக்கம் தொடர்பாக பிரச்சனை காரணமாக மனக்கசப்பு ஏற்பட்டது. மேலும் விஜய், தனது அனுமதி இல்லாமல் மக்கள் இயக்கத்தினை தனது புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்த கூடாது என வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் தந்தையின் பிறந்த நாள் விழாவில் விஜய் கலந்து கொள்ளாததால் நெட்டிசன்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திருமணமானாலும் அவள் எனது மனைவி இல்லை”…. எப்போதும் நாங்கள் காதலர்கள்தான்…. எஸ்ஏசி நெகிழ்ச்சி….!!!!!

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது திருமண வாழ்க்கை குறித்து பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கிய எஸ்ஏசி, தற்போது “யார் இந்த எஸ்.ஏ.சி”என்ற யூடியூப் சேனலை தொடங்கி உள்ளார். இந்த நிலையில் தனது யூடுப் சேனலில் தனது வாழ்க்கை வரலாறு மற்றும் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து வருகின்றார். இந்த நிலையில் தற்பொழுது தனது திருமணம் குறித்து பேசி உள்ளார். அவர் கூறியுள்ளதாவது, […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சினிமாவில் நடிக்க சம்மதிக்காத அப்பா”… லெட்டர் எழுதி விட்டு ஓடிப்போன விஜய்… சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த எஸ்ஏசி…!!!

எஸ்ஏசி தன் மகனான விஜய் பற்றி சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். விஜயின் அப்பாவும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சி. யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றார். அதில் யார் இந்த எஸ்ஏசி என்ற தலைப்பில் தான் கடந்து வந்த பாதையை கூறி வருகின்றார். தன்னுடைய பிடிவாதம் பற்றியும் கூறி வந்த எஸ்.ஏ.சி பிறகு தன்னுடைய மகனான விஜய்யின் பிடிவாதம் பற்றி சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, 1992-ஆம் வருடம் நான் சினிமாவில் நடிக்க வேண்டும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நேர்காணலில் அப்பா பற்றி பேசிய விஜய்”… எஸ்.ஏ.சி மிகவும் மகிழ்ச்சி… என்ன சொன்னாங்க தெரியுமா…???

நேர்காணலில் விஜய் பேசியதைப் பார்த்த எஸ்.ஏ.சி மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். விஜய் நேர்காணல் ஒன்றில் பேசியது அவரின் அப்பாவான சந்திரசேகருக்கு மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளதாம். விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சன் டிவி தொலைக்காட்சிக்கு சிறப்பு நேர்காணல் அளித்திருந்தார் விஜய். 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் சந்திக்கும் நேர்காணலில் இயக்குனர் நெல்சன் தான் தொகுப்பாளராக இருந்தார். நேர்காணலில் விஜயிடம் அப்பா எஸ்.ஏ.சிக்கும் உங்களுக்கும் இடையிலான மனஸ்தாபம் பற்றி கேள்வி எழுப்பினார். அப்போது […]

Categories

Tech |