கன்னியாகுமரி சிறப்பு எஸ்.ஐ. வில்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கீழ் தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு எஸ்.ஐ வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மொத்தம் 6 பேர் மீது முதல் குற்றப்பத்திரிக்கையை தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்திருக்கின்றது. இதில் அப்துல் ரகிம், அபூஹனீபா உள்ளிட்ட 6 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இந்த வழக்கில் முக்கியமான சில விஷயங்களை NIA கண்டறிந்திருக்கிறார்கள். அதன்படி பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் இந்த குற்றப்பத்திரிகையில் […]
Tag: எஸ்.ஐ. வில்சன்
பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ வில்சனின் மூத்த மகள் ஆன்டிஸ் நிஜாவுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த ஜனவரி 8ஆம் தேதியன்று பாதுகாப்புப் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் கர்நாடகாவில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கொலையாளிகளுக்கு உதவியவர்கள் பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ. வசம் […]
கன்னியாகுமரி எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் சென்னை உட்பட 6 இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ. ) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடியில் ஜனவரி 8ம் தேதியன்று பாதுகாப்புப் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலை தொடர்பாக அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் கர்நாடகாவில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கொலையாளிகளுக்கு உதவியவர்கள் பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த […]