Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தந்தையர் தினத்தன்று சோகமாக ட்விட்டர் பதிவு போடும் எஸ்.கே…. “இனியும் இப்படி போட வேண்டாம் அண்ணா”… கேட்டுக்கொண்டே ரசிகாஸ்…!!!!

இந்த தந்தையர் தினத்தன்று சோகமாக ட்விட்டர் பதிவை போடாதீர்கள் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கேட்டுக்கொண்டனர். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டான் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்த நிலையில் நேற்று உலக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. இதனால் அனைவரும் தந்தைக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் இணையத்தில் தந்தைக்கு வாழ்த்துக்களைக் கூறி வீடியோக்கள், புகைப்படங்கள் என பகிர்ந்து இருந்தனர். ஒவ்வொரு தந்தையர் […]

Categories

Tech |