காவிரி மேலாண்மை ஆணைய முழுநேர தலைவராக எஸ்.கே ஹல்தர் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவராக எஸ்.கே ஹல்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சவுமித்ர குமார் ஹல்தர் ஆணைய தலைவராக 5 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக இருந்து வரும் எஸ்.கே ஹல்தர் காவிரி ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Tag: எஸ்.கே ஹல்தர்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |