Categories
சினிமா தமிழ் சினிமா

21 வருடங்களுக்கு பிறகு மீண்டும் “குஷி”… எப்ப தெரியுமா..?

குஷி திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. சென்ற 2000 வருடம் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் குஷி. இத்திரைப்படம் விஜய், ஜோதிகா, விஜயகுமார், விவேக், மும்தாஜ் என பலர் நடிப்பில் வெளியாகி ஹிட்டானது. இந்த திரைப்படத்தின் வெற்றியை அடுத்து தெலுங்கு, ஹிந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதில் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் பவன் கல்யாண், பூமிகா நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் சென்ற 2001 ஆம் வருடம் தியேட்டரில் வெளியாகி அதிக வசூலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… வாரிசு படத்தில் எஸ்.ஜே சூர்யா தான் வில்லனா….? டுவிஸ்டை உடைத்த பிரபல நடிகர்…. கடுப்பில் படக்குழு…!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2- […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மார்க் ஆண்டனி படத்துல “3 விஷால், 2 எஸ்.ஜே சூர்யா”…‌ பேட்டியில் விஷால் ஓபன் டாக்..!!!!

மார்க் ஆண்டனி திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். விஷாலின் 33-வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு மார்க் ஆண்டனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக மிரட்டுகின்றார். இந்த படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கின்றது. தமிழில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரித்து வர்மா இத்திரைப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார். இந்நிலையில் இத்திரைப்படம் குறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிகச் சிறப்பான நடிப்பை அழகாக, அளவாக…. எஸ்.ஜே சூர்யாவை பாராட்டிய பிரபல இயக்குனர்..!!!

எஸ்.ஜே சூர்யாவை பாராட்டி பிரபல இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளார். பிரபல இயக்குனரான எஸ்.ஜே சூர்யா தற்போது ஹீரோவாக நடித்து வருகின்றார். இவர் தற்போது ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வதந்தி என்ற வெப் தொடரில் நடித்திருக்கின்றார். இந்த வெப் தொடர தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் சென்ற டிசம்பர் 2-ம் தேதி வெளியாகி இருக்கின்றது. இது தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில் இயக்குனர் சுசீந்திரன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“7 வருட காத்திருப்பின் பலனாக கிடைத்த வெற்றி”…. பிரபல நடிகரின் படத்தில் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்….!!!!!

குமரன் தங்கராஜன் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இதன்பிறகு இவர் சீரியல், சினிமா என நடிகராக வலம் வருபவர். கடந்த 2015 ஆம் ஆண்டிலேயே இவர் ‘இது என்ன மாயம்’ என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், 7 ஆண்டு காத்திருப்பிற்குப் பிறகு இவருக்கு வெற்றி கிடைத்துள்ளது. அதன்படி, நடிகர் எஸ். ஜே. சூர்யா நடிப்பில் ‘வதந்தி’ என்ற வெப் தொடர் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு அதை வாங்கணும்னு விருப்பமில்லை”…. நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஸ்பீச்…..!!!!!

அஜித் நடித்த வாலி, விஜய்-ன் குஷி போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கி பிரபலமாகிய எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க துவங்கினார். இப்போது அவருக்கு பல்வேறு படங்களில் வில்லன் கதாபாத்திரம் குவிகிறது. அண்மையில் வெளியான மாநாடு, டான் ஆகிய படங்களில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அத்துடன் இவர் கைவசம் இப்போது பொம்மை, மார்க் ஆண்டனி மற்றும் ஆர்சி 15 திரைப்படங்கள் இருக்கிறது. அதன்பின் இவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் “வதந்தி” எனும் புது வெப்தொடரில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிறந்த இயக்குனர் மூலம்தான் சிறந்த நடிகராக புகழ்பெற முடியும்”… எஸ்.ஜே.சூர்யா ஓபன் டாக்..!!!

வெப் தொடரின் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் எஸ்.ஜே.சூர்யா பங்கேற்று பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் வாலி, குஷி போன்ற படங்களை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து  படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். சமீபத்தில் மாநாடு, டான் ஆகிய படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. தற்போது இவர் பொம்மை, மார்க் ஆண்டனி, ஆர்.சி 15 போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனையடுத்து தற்போது இவர் இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய், அஜித்தை வைத்து மீண்டும் படம் இயக்குவேன்”… எஸ்.ஜே.சூர்யா ஓபன் டாக்..!!!

விஜய், அஜித்தை வைத்து மீண்டும் படம் இயக்குவேன் என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா முதல்முறையாக வெப் தொடரில் அறிமுகமாகின்றார். அவர் நடிக்கும் வதந்தி என்ற வெப்த்தொடரை புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிக்கின்றார்கள். இது குறித்து தயாரிப்பாளர்கள் கூறியுள்ளதாவது, இன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் ஒரு தெளிவான சிந்தனையை கொண்டிருப்பாதால் வித்தியாசமான தனித்துவம் வாய்ந்த மற்றும் மனதில் பதியக்கூடிய உள்ளடக்கங்களை கொண்ட கதைகளத்தை உருவாக்குவது அடிப்படையான ஒன்றாக இருக்கின்றது. அந்த வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்கள். இத்திரைப்படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ”வதந்தி” வெப்தொடர்…. மிரட்டலான டிரைலர் ரிலீஸ்…. செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருபவர் எஸ். ஜே. சூர்யா. இவர் வாலி, குஷி போன்ற படங்களை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து  படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். சமீபத்தில் மாநாடு, டான் ஆகிய படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. தற்போது இவர் பொம்மை, மார்க் ஆண்டனி, ஆர் சி 15 போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனையடுத்து தற்போது இவர் இயக்குனர் ஆண்ட்ரு லூயிஸ் இயக்கத்தில் ”வதந்தி” என்னும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தொடக்க முதல் இறுதி வரை கட்டுண்டு இருப்பீர்கள்… எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் “வதந்தி”… தயாரிப்பாளர்கள் பேட்டி..!!!

வதந்தி வெப்தொடர்க் குறித்து தயாரிப்பாளர்கள் கூறியுள்ளார்கள். நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா முதல்முறையாக வெப் தொடரில் அறிமுகமாகின்றார். அவர் நடிக்கும் வதந்தி என்ற வெப்த்தொடரை புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிக்கின்றார்கள். இது குறித்து தயாரிப்பாளர்கள் கூறியுள்ளதாவது, இன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் ஒரு தெளிவான சிந்தனையை கொண்டிருப்பாதால் வித்தியாசமான தனித்துவம் வாய்ந்த மற்றும் மனதில் பதியக்கூடிய உள்ளடக்கங்களை கொண்ட கதைகளத்தை உருவாக்குவது அடிப்படையான ஒன்றாக இருக்கின்றது. போலீஸ் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யாவை சுற்றி பொய்களால் வலை பின்னப்படுகின்றது. இதில் தான் சிக்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்… மீண்டும் களத்தில் இறங்கும் பிரபல நடிகர்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் வாலி, குஷி படங்களை இயக்கி பிரபலமானவர் எஸ்.ஜே.சூர்யா. அதன் பிறகு கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்கள் குவிக்கின்றன. சமீபத்தில் வெளியான மாநாடு, டான் படங்களில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இவர் கைவசம் தற்போது பொம்மை, மார்க் ஆண்டனி மற்றும் ஆர்சி 15 படங்கள் உள்ளது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எஸ்.ஜே.சூர்யா பட இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ‘கில்லர்’ என்ற பேரில் உருவாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால் நடிக்கும் “மார்க் ஆண்டனி”….. எஸ்.ஜே.சூர்யாவின் போஸ்டர் வெளியீடு….!!!!!

விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். விஷாலின் 33-வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு மார்க் ஆண்டனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக மிரட்டுகின்றார். இந்த படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கின்றது. தமிழில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரித்து வர்மா இத்திரைப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார். இப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஷாலுடன் இணைந்த எஸ்.ஜே.சூர்யா”…. கவனத்தை ஈர்க்கும் போஸ்டர்…. அப்ப படம் வேற லெவல்தான்….!!!!!

விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். விஷாலின் 33-வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு மார்க் ஆண்டனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக மிரட்டுகின்றார். இந்த படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கின்றது. தமிழில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரித்து வர்மா இத்திரைப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார். இப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் திருமணம் செய்யாமல் இருக்க இதுதான் காரணம்”….. எஸ்.ஜே. சூர்யா விளக்கம்….!!!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் எஸ் ஜே சூர்யா. பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்த இவர் தற்போது வில்லனாக நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஸ்பைடர், மான்ஸ்டர், மெர்சல் டான் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 50 வயதை கடந்துள்ள இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற காரணத்தை அவர் கூறியுள்ளார். அதாவது நான் சினிமாவில் […]

Categories
சினிமா

“திருமணம் குறித்து வெளியான தகவல்”…. எஸ்.ஜே.சூர்யா விளக்கம்…!!!!!!

எஸ் ஜே சூர்யாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக இணையத்தில் செய்தி பரவிய நிலையில் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் ஹீரோவாக முன்னேறி இன்று பிரபல நடிகராக வெற்றிகரமாக வலம் வருபவர் எஸ் ஜே சூர்யா. அஜித்தின் நடிப்பில் கடந்த 1999 ஆம் வருடம் வெளியான வாலி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் அஜித் முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடித்த வாலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ் ஜே சூர்யாவிற்கு விரைவில் திருமணம்…. வெளியான தகவல்… குஷியில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் ஹீரோவாக முன்னேறி இன்று பிரபல நடிகராக வெற்றிகரமாக வலம் வருபவர் எஸ் ஜே சூர்யா. அஜித்தின் நடிப்பில் கடந்த 1999 ஆம் வருடம் வெளியான வாலி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் அஜித் முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடித்த வாலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை அடுத்து விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கியுள்ளார் எஸ்ஜே.சூர்யா. இந்த படம் விஜய்யின் திரை வாழ்க்கையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.ஜே சூர்யாவுக்கு கைகூடிய திருமணம்…. மணப்பெண் குறித்து குடும்பத்தார் அறிவிப்பு….!!!

இயக்குனரும் பிரபல நடிகருமான எஸ்.ஜே சூர்யா விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாலி படத்தின் மூலமாக 1999 ஆம் வருடம் இயக்குனராக அறிமுகமான இவர் நியூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் அடி எடுத்து வைத்தார். வாலி, குஷி போன்ற வெற்றி படங்களை இறக்கிய இவர் நியூ, அன்பே ஆருயிரே போன்ற படங்கலில் நாயகனாகவும் நடித்தார். இவருக்கு ஏராளமான வில்லன் பட வாய்ப்புகள் குவிந்தன. இதற்கிடையில் எஸ்.ஜே சூர்யா நடிகை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் “பொம்மை”…. வெளியான படத்தின் அப்டேட்…!!!!!

நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் பொம்மை திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகர் எஸ் ஜே சூர்யா. இவர் பிரபல நடிகர்களை வைத்து திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். ஹீரோவாக நடித்து வந்த இவர் தற்போது வில்லனாக மிரட்டி வருகின்றார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான மெர்சல், மாநாடு, டான் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக மிரட்டி இருந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில் தற்பொழுது பொம்மை என்ற […]

Categories
சினிமா

தனக்கு எதிரான வருமானவரி வழக்குகளை ரத்து செய்ய கோரிய எஸ்.ஜே.சூர்யா…. உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தமிழ் சினிமாவின் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே. சூரியா கடந்த 2002-2003 முதல் 2006-2007 வரையான நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்று வருமானவரி துறை வழக்கு பதிவு செய்யள்ளது. இதனையடுத்து தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்.ஜே.சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையின் போது, வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ரெட் கார்டு கொடுக்க முயற்சி”…. நான் டீக்கடை வச்சி பொழச்சிக்கிறேன்…. அதிரடி முடிவு எடுத்த பிரபல நடிகர்….!!!!!

எஸ்.ஜே.சூர்யாவுக்கு ரெக்கார்டு கொடுக்கும் முயற்சி நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் எஸ்.ஜே. சூர்யா. மேலும் இவர் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வெற்றி படங்களாக்கியுள்ளார். அண்மையில் வெளியான இவரின் படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. மாநாடு திரைப்படத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் சென்ற 2014ஆம் வருடம் தெலுங்கு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“வார இதழ் வெளியிட்ட வீடியோ”… அதிர்ச்சியடைந்த எஸ்.ஜே.சூர்யா…. பதறிப்போய் விளக்கம்…!!!!

எஸ் ஜே சூர்யா பேசியது குறித்து வார இதழ் ஒன்றில் வெளியானதை கண்டு அதிர்ச்சியடைந்து விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இவர் விஜய், அஜித் உள்ளிட்டோரை வைத்து வாலி, குஷி ஆகிய படத்தை இயக்கி வெற்றி படங்களை தந்துள்ளார். இடையில் சிறிது காலம் சினிமாவில் இருந்து வெளியேறிய இவர் இறைவி திரைப்படத்தின் மூலம் மீண்டும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அந்த சீன் வேற லெவல்ல இருக்கும்… சிவகார்த்திகேயனுடன் நடித்ததில் மகிழ்ச்சி… டுவிட் செய்த எஸ்.ஜே.சூர்யா…!!!

சிவகார்த்திகேயனுடன் நடித்த அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்த எஸ்.ஜே.சூர்யா. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தற்போது வலம் வருகின்றார். இவர் புதுமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் முன்னணி நடிகர்கள் பலர்  படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது பிப்ரவரி 14 வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி வருகின்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமா “ஏழையா, பணக்காரனானு” பாக்காது… திரில்லர் கதை களத்தில் அஷ்டகர்மா…. சரவெடியாக பேசிய எஸ்.ஜே சூர்யா….!!

“அஷ்டகர்மா” படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் எஸ்.ஜே சூர்யா மாஸாக பேசியுள்ளார். விஜய் தமிழ் செல்வன் திரில்லர் படமான அஷ்டகர்மாவை இயக்கியுள்ளார். இதில் செல்வாக்கு மிகுந்த கிஷன், நந்தினி ராய், ஷ்ரதா உட்பட பலரும் நடித்துள்ளார்கள். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்று பேசிய எஸ்.ஜே சூர்யா சினிமா ஏழை பணக்காரன் என்று யாரையும் பார்க்காது என கூறியுள்ளார். மேலும் பஸ் கண்டக்டர் கூட சூப்பர்ஸ்டார் ஆகலாம் எனவும், பணக்காரர்கள் பெரிய […]

Categories
சினிமா

“மீண்டும் இணையவிருக்கும் சிம்பு எஸ்ஜே சூர்யா கூட்டணி….” எந்த படத்துல தெரியுமா….?

கடந்த ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் கொடுத்த படம் மாநாடு. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். டைம் லூப் கதையை கருவாக கொண்டு இந்த அமைந்த இந்த படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருப்பதாக ரசிகர்கள் பலர் வெகுவாக பாராட்டினர். அதோடு இந்த படத்தின் கதை அம்சம் ரசிகர்களுக்கு எளிதாக புரிந்து கொள்ள கூடியதாக அமைந்திருந்தது. இந்த படத்தில் சிம்புவுக்கு வில்லனாக எஸ்ஜே சூர்யா நடித்து இருப்பார் தனுஷ்கோடி என்ற போலீஸ் […]

Categories
சினிமா

சொன்னத செஞ்ச எஸ்.ஜே.சூர்யா….!! ரசிகர்கள் பாராட்டு….!!

இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் எஸ் ஜே சூர்யா. ஆரம்ப காலகட்டத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக தனது பயணத்தை தொடங்கிய இவர் தற்போது தமிழ் சினிமாவில் மிகப் பெரிய இடத்தை பிடித்துள்ளார். இவர் விஜய்யை வைத்து இயக்கிய குஷி படம் மாபெரும் வெற்றி கண்டது. இதனைத்தொடர்ந்து அஜீத்தை வைத்து வாலி என்ற படத்தை இயக்கினார் அந்த படமும் பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்குப் பிறகு நியூ என்ற படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் கதாநாயகனாகவும் அவதாரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா….. ஒரு படத்தின் கதையை 10 மணி நேரம் கேட்ட எஸ். ஜே.சூர்யா….. எந்த படம்னு தெரியுமா…..?

எஸ். ஜே. சூர்யா மார்க் ஆன்டனி படத்தின் கதையை 10 மணிநேரம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் எஸ். ஜே. சூர்யா தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த திரைப்படத்தில் நடிகர் எஸ். ஜே. சூர்யா வில்லனாக நடித்து ரசிகர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றார். இதனையடுத்து இவர் தற்போது இயக்குனர் ஆதிக் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகும் ”மார்க் ஆண்டனி” […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…… மீண்டும் வில்லனாக மிரட்ட வரும் எஸ்.ஜே.சூர்யா…… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

விஷால் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் தொடர்ந்து படங்களில் நடிக்கத் தொடங்கியவர் எஸ். ஜே. சூர்யா. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து ரசிகர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றார். இந்நிலையில், மாநாடு திரைப்படத்தைத் தொடர்ந்து இவர் நடிக்கும் புதிய திரைப்படத்தில் மீண்டும் வில்லனாக களமிறங்குகிறார். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனருடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா…… அட இவரா……? யாருன்னு பாருங்க…..!!!

எஸ். ஜே. சூர்யா நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் எஸ். ஜே. சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்க்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் வெளியான ”மாநாடு” திரைப்படத்தில் இவர் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இவருக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், இவருக்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”மாநாடு” திரைப்படத்திற்கு……. வெங்கட் பிரபு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா…….?

”மாநாடு’ படத்தை இயக்கிய வெங்கட் பிரபு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், நவம்பர் 25ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”மாநாடு” படத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா……? இத்தனை கோடியா……!!!

‘மாநாடு’ படத்தில் நடிப்பதற்கு எஸ்.ஜே. சூர்யா வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.   இந்நிலையில், நவம்பர் 25 ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”மாநாடு” பட வெற்றியை தொடர்ந்து…… சம்பளத்தை உயர்த்திய எஸ்.ஜே.சூர்யா…….!!!!

எஸ்.ஜே.சூர்யா தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், நவம்பர் 25ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்து ரிலீசாக இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் படங்கள்….. பட்டியல் இதோ….!!!

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளன. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நியூ, வியாபாரி, இசை போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு மெர்சல் படத்திலிலும், ஸ்பைடர் படத்திலும் வில்லனாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறார். இந்நிலையில், இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளன. அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”மாநாடு” படத்தில் முதலில் வில்லனாக நடிக்க இருந்தவர் யார் தெரியுமா…..? வெளியான தகவல்….!!!

மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.   இதனையடுத்து, இந்த படம் வரும் 25-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”நாடி நரம்பு எல்லாம் போய்விட்டன”…. எஸ்.ஜே.சூர்யா ட்விட்டர் பக்கத்தில் பதிவு….!!

நடிகர் எஸ்.ஜே.சூர்யா நாடி நரம்பு எல்லாம் போய்விட்டன என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் எஸ்.ஜே.சூர்யா தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரும் நடிகரும் ஆவார். இவர் சில ஆண்டுகளாக எந்த படத்தையும் இயக்கவில்லை. நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடேயே, சிம்புவுடன் இவர் நடித்த ”மாநாடு” திரைப்படம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு வெளியாக உள்ளது. சமீபத்தில், இந்த படத்தின் டப்பிங் வேலைகளை முடித்த நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில்,” 8 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ப்பா செம… எஸ்.ஜே.சூர்யாவின் கேரக்டர் லுக் போஸ்டரை வெளியிட்ட ‘டான்’ படக்குழு…!!!

எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கேரக்டர் லுக் போஸ்டரை ‘டான்’ படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான், டாக்டர் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது இவர் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி, சிவாங்கி, முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘குஷி பட கிளைமேக்ஸ் இப்படி இருந்திருக்கலாம்’… ஐடியா கொடுத்த ரசிகர்… எஸ்.ஜே.சூர்யா சொன்ன சூப்பர் பதில்…!!!

குஷி பட கிளைமேக்ஸ் குறித்து பதிவு செய்த ரசிகருக்கு எஸ்.ஜே.சூர்யா பதிலளித்துள்ளார் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் குஷி. இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கியிருந்த இந்த படத்தில் நடிகை ஜோதிகா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் மும்தாஜ், விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் ‘செல்போன் இருந்திருந்தால் 15 நிமிஷம் முன்னாடியே குஷி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சைகோவிற்கு “ஈ.வே.ரா” பெயர்…. திரைக்கு வந்த உடனே கடும் சர்ச்சை…. பிரபல இயக்குனர் மன்னிப்பு…!!

இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன் “நெஞ்சம் மறப்பதில்லை” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டியைத்த செல்வராகவனிடம், நடிகர் எஸ்.ஜே.சூர்யா கடவுளை மறுக்கும் கதாபாத்திரத்தில் நடிப்பதால் அவருக்கு ராம்சே என பெயர் வைக்கப்பட்டது கடவுள் மறுப்பாளராக இருக்கும் ராமசாமியை குறிக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு செல்வராகவன் ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனருடன்…. ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்… என்ன படம் தெரியுமா..?

தமிழில் பல படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா தற்போது பல படங்களில் நடிகராகவும், வில்லனாகவும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் மான்ஸ்டர்,இறைவி  போன்ற படங்கள் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் நடித்து முடித்துள்ளார். பின்னர் மாநாடு படத்தில் சிம்புவிற்கு வில்லனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் எஸ்.ஜே சூர்யா அடுத்து நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அவரது படத்திற்கு கடமையை செய் என்ற பெயரிடப்பட்டுள்ளது. முத்தின கத்திரிக்காய் […]

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

தளபதி 65 இயக்குவது யார் ? … கதைக் கேட்ட விஜய்…. கசிந்த தகவல் … எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் விஜயின் 65 -வது திரைப்படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜயின் நடிப்பில் உருவாக்கியுள்ள மாஸ்டர் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இது விஜயின் 64-வது படமாகும். இதை தொடர்ந்து தளபதியின் 65 -வது திரைப்படத்தை இயக்குவது யார்? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்கவிருந்த நிலையில் சம்பள பிரச்சினையால்  படத்திலிருந்து விலகிவிட்டார். இதன்பின் இப்படத்தை மகிழ்திருமேனி, பேரரசு ,மோகன்ராஜா, ஹரி ஆகியோர் இயக்க வாய்ப்புகள்  […]

Categories

Tech |