எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சத்தார் அலி தலைமை தாங்கினார். இவர்கள் பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்த மத்திய அரசை கண்டித்தும், சொத்து வரியை குறைக்க கோரியும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் ஜாகீர் உசேன், பொருளாளர் சைபர் அகமது, செயலாளர்கள் ஜப்பார், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் […]
Tag: எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம்
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகம் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வடக்கு மாவட்ட பொது செயலாளர் ஹிதாயத்துல்லா தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் போராட்டத்தில் செயலாளர் அன்வர் பாஷா, பொருளாளர் ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் துணை தலைவர் அப்துல் சத்தார் வரவேற்று பேசினார். இந்த போராட்டத்தில் பெட்ரோல், கேஸ் விலை உயர்வு, நூல் விலை உயர்வை […]
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட பொதுச்செயலாளர் ஹயாத் முகமது தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தில் மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் அமீது உஸ்மானி, வேளாண் அணி மாநில தலைவர் ஷேக் அப்துல்லா, நேஷனல் விமன் பிரண்ட் மாவட்ட பேச்சாளர் சலீமா ஆலிமா, அகில இந்தியா இமாம் கவுன்சில் மாநில துணைத் […]
அசாமில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சார்பில் பள்ளிவாசல் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அசாமில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்ததை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்திற்கு நகர தலைவர் உமர் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து எஸ்.டி.பி.ஐ. தொழிற்சங்க பிரிவு மாவட்ட தலைவர் அன்சாரி, […]
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் நெல்லை தொகுதி தலைவர் இலியாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி சீரான குடிநீர் வழங்க வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து 48, 49-வது வார்டு ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து விசாரித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை […]
சட்டப்படி மனித உரிமைகளுக்காக போராடியவர்களை கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்வதை மத்திய அரசு தவிர்க்க வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம் நடத்தினர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாவட்ட தலைவர் எஸ்.எஸ். அப்துல் கரீம், மாவட்ட துணைத்தலைவர் சாகுல் அமீது உஸ்மானி, மாவட்ட செயலாளர் முஸ்தபா ஆகியோர் முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து மாநகர மாவட்ட செயலாளர் அலாவுதீன் தலைமையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசிடம் எஸ்.டி.பி.ஐ. […]