Categories
தேசிய செய்திகள்

எஸ்.சி, எஸ்.டி முஸ்லிம்கள்: வருவாய் ஈட்டுவதில் எதிர்கொள்ளும் பாடுபாடு…. வெளியான தகவல்….!!!!

2022 ஆம் வருடத்துக்கான இந்திய வேற்றுமை அறிக்கையில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் இந்தியர்கள் வேலைவாய்ப்பு பெறுவது, வாழ்க்கை முறைகள் மற்றும் வேளாண் பலன்கள் ஆகிய விசயங்களை பெறுவதில் உள்ள ஒரு சார்பு நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளபட்டு சுட்டிகாட்டப்பட்டுள்ளது. ஆக்ஸ்பாம் இந்தியா எனும் அமைப்பு மேற்கொண்ட இந்த ஆய்வு முடிவுகளுக்கு 2004-05 ஆம் வருடம் முதல் 2019-20 ஆம் ஆண்டு வரையிலான அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பற்றிய தரவுகள் அடிப்படையாக கொள்ளப்பட்டுள்ளது. அதன் தலைவர் […]

Categories

Tech |