வாடிவாசல் திரைப்படம் பற்றி பரவிய வதந்திக்கு கலைப்புலி எஸ்.தாணு விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது சிவா இயக்கும் சூர்யா 42 திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பானது சமீபத்தில் நிறைவடைந்தது. இதனிடையே சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்கின்றார். மேலும் அண்மையில் பாலா இயக்கும் வணங்கான் திரைப்படத்திலும் சூர்யா நடித்து வந்த நிலையில் சில காரணங்களால் படத்தில் இருந்து விலகினார். இந்த நிலையில் வாடிவாசல் திரைப்படத்திலிருந்தும் […]
Tag: எஸ்.தாணு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் பாடகர் என பன்முகங்களை கொண்டவர். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ‘நானே வருவேன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை […]
நட்சத்திரம் நகர்கிறது பட இசை வெளியீட்டு விழாவில் பா.ரஞ்சித் கபாலி படம் குறித்து பேசியுள்ளார். முன்னணி இயக்குனரான பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “நட்சத்திரம் நகர்கிறது”. இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்டதாக தயாராகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். அத்துடன் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உட்பட பலர் இத்திரைப்படத்தில் நடித்து […]