Categories
மாநில செய்திகள்

#BREAKING: 19 ஐ.பி.எஸ் அதிகாரிகள்… தமிழக எஸ்.பிக்கள் பணியிடமாற்றம்; தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.நீலகிரி மாவட்ட எஸ்பியாக கே பிரபாகர் நியமனம். ஸ்டீபன் ஜேசுபாதம் தர்மபுரி மாவட்ட எஸ்பி ஆக நியமனம். தென்காசி மாவட்ட எஸ் பி யாக எஸ் ஆர் செந்தில்குமார் நியமனம். சேலம் மாவட்ட எஸ்பியாக சிவகுமார் நியமனம். தஞ்சை மாவட்ட எஸ்பியாக முத்தரசி நியமனம். தீயணைப்பு துறை டிஜிபியாக ஆபாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கலைச்செல்வன் நியமனம் செய்து தமிழக […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு…. புதிய ஆட்சியர், புதிய எஸ்பி பதவியேற்பு….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியமூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் பரவி வருகிறது. இது சமூகவலைதளத்தில் justice for srimathi என்ற ஹஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தின் போது வன்முறை சம்பவங்கள் பெரிய அளவில் அரங்கேறியது. வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். மாணவியின் மரணம் குறித்து பள்ளி தாளாளர் ரவிக்குமார், […]

Categories
தேசிய செய்திகள்

அலர்ட் மக்களே…! கடைசி தேதி நெருங்கிருச்சி…. SBI முக்கிய அறிவிப்பு…!!!

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அலர்ட் கொடுத்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ ஆகும்.  தற்போது எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அலர்ட் கொடுத்துள்ளது. மேலும் எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் 44 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில் வாடிக்கையாளர்கள் ஆதார் – பான் கார்டுகளை இணைப்பதற்கான கடைசி தேதி நெருங்கிவிட்டதாக எஸ்பிஐ அலர்ட் கொடுத்துள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் ஆதாருடன் பான் கார்டு  இணைக்க வேண்டியது கட்டாயம். மேலும்  இணைக்காவிட்டால் […]

Categories

Tech |