Categories
சினிமா தமிழ் சினிமா

இன்று வெளியாகும் ‘லாபம்’ இரண்டாம் சிங்கிள்…. மறைந்த எஸ்.பி.ஜனநாதனுக்கு சமர்ப்பணம். .. படக்குழு அறிவிப்பு…!!!

இன்று வெளியாக இருக்கும் லாபம் படத்தின் இரண்டாவது சிங்கிலை மறைந்த எஸ்பி ஜனநாதனுக்கு சமர்ப்பிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லாபம்’. மறைந்த எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ள நிலையில் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் யாழா யாழா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் இயக்குனர் சற்றுமுன் திடீர் மரணம்… சோகம்…!!!

தமிழ் திரைப்பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நலக்குறைவு காரணமாக சற்று முன் காலமானார். தமிழ் சினிமாவில் புரட்சிகரமான கருத்துக்களை உடைய மாறுபட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். அவருக்கு வயது 61. அவர் முதலில் இயக்கிய இயற்கை என்ற திரைப் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. அதனைத் தொடர்ந்து ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் லாபம் படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து […]

Categories

Tech |