பிரபல பின்னணி பாடகர் SPB யின் இளம் வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பின்னணி பாடகர், நடிகர் என பன்முக திறமை கொண்டு வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கடந்தாண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி நிகழ்ந்த இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று முன்தினம் இவரது பிறந்தநாளை திரை பிரபலங்கள் பலரும், ரசிகர்களும் கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் பிரபல பின்னணி பாடகரான SPB யின் இளம் வயது புகைப்படம் ஒன்று […]
Tag: எஸ்.பி பாலசுப்பிரமணியம்
ஐயப்பன் கோயிலில் டோலி தூக்கும் தொழிலாளியின் காலில் விழுந்து வணங்கிய எஸ்.பி,பியின் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகின்றன . திரையுலகில் புகழ் பெற்ற முன்னணிப் பாடகரானஎஸ் .பி. பாலசுப்ரமணிம் உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார் . அவரது இறப்பிற்கு அனைத்து துறையினரும்ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர் . திரைஉலகம் மட்டுமல்லாது அரசியல் தலைவர்ககள் அனைவரும் தங்களது இரங்களை தெரிவித்தனர். அதோடு எஸ்பிபி அவர்கள் கொடுத்த பேட்டிகள் அவரது கச்சேரிகள் போன்றவை இணையதளங்களில் வெளியாகி புகழ்பெற்றது.அவ்வகையில் எஸ்பிபி அவர்கள் […]
பின்னணி பாடகர் திரு.எஸ் பி. பாலசுப்பிரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னணி பாடகர் திரு.எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 5-ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களாக திரு.எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் திரு.எஸ்.பி. சரண் தெரிவித்து வந்தார். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் திரு.எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பியின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த ஐந்தாம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை கூறியிருந்தது. அதனால் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். அது மட்டுமன்றி அவர் விரைவில் குணமடைய வேண்டி திரையுலக பிரபலங்கள் கூட்டு […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த 5ஆம் தேதி அன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர், தான் நலமாக இருப்பதாக வீடியோ பதிவுகளை வெளியிட்டு வந்தார். கடந்த 12ஆம் தேதி இரவில் இருந்து அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. அதனால் அவர் விரைவில் குணம் பெற வேண்டி திரையுலகினர் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி விரைவில் குணமடைய சபரிமலை கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய வேண்டி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அனைவரும் பிராத்தனை செய்து வருகின்றனர். நேற்று திரைப் பிரபலங்கள் பலரும் ஒன்றுகூடி அவருக்காக கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலில், அவர் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு பூஜை ஒன்று நடத்தப்பட்டது. […]
நடிகர் சூரி எஸ்பிபி விரைவில் நலம் பெற்று வருவதற்கு மதுரை மீனாட்சி அம்மனை வேண்டிக்கொள்வதாக பதிவிட்டுள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் விரைவில் நலம் பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சூரி […]
கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பிரபல பாடகர் எஸ்.பி.பி-க்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரின் உடல்நிலை குறித்து அவருடைய மகன் எஸ்.பி.பி சரண் தினமும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். நேற்று அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், ” என் தந்தை முன்பைவிட தற்போது […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி பற்றி பாரதிராஜா உருக்கமான வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். உலக புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த 5ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அதனால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அவரை மாற்றி, செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர் நலம் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி பற்றி நடிகர் ரஜினிகாந்த் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். திரைப்பட பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக ரஜினியின் படங்களில் ஓபனிங் பாடலை எஸ்.பி.பி பாடினால் தான் ஹிட்டாகும் என்ற சென்டிமென்ட்டும் தமிழ் சினிமாவில் இருக்கின்றது. ரஜினியின் சமீபத்திய படங்களான பேட்டை மற்றும் தர்பார் போன்ற படங்களுக்கு ஓபனிங் சாங் பாடியவர் […]
மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் எஸ்.பி பாலசுப்பிரமணியம் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், பிரார்த்தனை செய்து வருகிறார்கள். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடம் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் எஸ்.பி பாலசுப்ரமணியம் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், பிரார்த்தனை செய்து வருகின்றனர். இசை ரசிகர்கள் அனைவரும் என்னுடன் சேர்ந்து இந்த லெஜெண்ட்டுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று இசையமைப்பாளர் […]