உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி என 3 நாட்கள் கோயம்பூத்தூர் மாவட்ட அதிமுக சார்பில் போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அதிமுக சார்பில் நடந்த உண்ணவிரத போராட்டத்தில் தான் ( கோயம்புத்தூரில் ஜனவரியில் நடைபெற இருக்கும் ) போராட்டத்தை எடப்பாடியார் அறிவித்தார். உண்ணாவிரத போராட்டத்தை பார்த்து பொதுச் செயலாளர் இந்த போராட்டத்தை தான் அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் அறிவித்தார்.. இப்போது ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. சில மாவட்டங்களில் மழையினால் […]
Tag: எஸ்.பி.வேலுமணி
கோவை மாவட்ட அதிமுக ஜனவரி மாதம் நடந்த இருக்கும் போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய நல் ஆசியுடன் புது வருடம் பிறந்து 2023 3, 5, 9 இந்த 3 தேதிகளில் பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதியில் மக்கள் பிரதிநிதிக்காக ஆர்ப்பாட்டத்தை நம்முடைய பொதுச் செயலாளர் எடப்பாடி அவர்கள் இதற்கு முன்னால் அறிவித்தார்கள். நம் தலைமையில் மூன்று நாட்கள் நடக்க இருக்கிறது. 23 […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கோவை மாவட்டத்திலேயே ஒன்றரை ஆண்டு காலமாக எந்த பணியும் செய்யவில்லை. ஆகவே இந்த சாலை எல்லாம் சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 3 முறை சட்டமன்ற உறுப்பினர் அனைவரும் சேர்ந்து கமிஷனரிடம் மனு கொடுத்தார்கள். நாங்கள் மூன்று பேர் மனு கலெக்டரிடம் கொடுத்தோம். ஒரு மீட்டிங் போட்டாரு. அதில் போய் கலந்து கொண்டோம்… நான்கு மணி நேரம் பேசினோம். 10 நாட்கள் கால அவகாசம் கொடுக்கின்றோம். அதற்குள் இந்த […]
தி.மு.க அரசை கண்டித்து கோவை சிவானந்தா காலணி பகுதியில் அ.தி.மு.க சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைப்பெற்றது. அப்போது எஸ்.பி.வேலுமணி பேசியதாவது “தைரியம் இருந்தால் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தன் ஆட்சியை கலைத்து விட்டு சட்டமன்றம் தேர்தலை வைக்கவேண்டும். அவ்வாறு வைத்தால் எடப்பாடி தான் முதல்வர் என சவால் விட்டார். மேலும் கேட்ட திட்டங்களை எல்லாம் கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் முதல்வர் ஸ்டாலின் எதுவுமே செய்யவில்லை. தைரியம் இருந்தால் ஸ்டாலினை பத்திரிகையாளர்களை சந்திக்க சொல்லுங்கள். இதனிடையில் எப்படி […]
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்ற மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாகவும், வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் அளவிற்கு சொத்துக்கள் சேர்த்ததாகவும் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் எஸ்.பி வேலுமணி தரப்பில் இரண்டு மனுக்கள் […]
அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்தனர். ஒன்று மாநகராட்சிகளில் டெண்டர் விட்டதில் முறைகேடு செய்ததாக ஒரு வழக்கும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் பதிவு செய்யப்பட்ட இந்த 2 வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. […]
தம்மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரும் எஸ்.பி. வேலுமணி மனுவை எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு அமர்வு விசாரிக்கும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். எம்.பி, எம்.எல்.ஏ வழக்குகளை விசாரிக்கும் பிரகாஷ் டீக்காராமன் அமர்வு இனி வேலுமணி மனு குறித்து விசாரணை நடத்தும்..
எஸ்.பி வேலுமணி தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டதில் 316 ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எல்இடி பல்ப் வாங்கியதில் 500 கோடி ஊழல் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்த நிலையில், இன்று காலையிலிருந்து தொடர்ந்து எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வந்தது.. இந்நிலையில் காலை 7 மணி அளவில் தொடங்கிய அதிரடி சோதனை சுமார் 11:30 மணி வரை […]
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை ஏவி மூன்றாவது முறையாக என் வீட்டில் சோதனை நடத்தியிருக்கிறார்கள். இன்றைக்கு தொடர்ந்து பழிவாங்குதல் நடவடிக்கையை ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். ஸ்டாலினின் அரசியல் கால்புணர்ச்சியை போல் எந்த தலைவர்களும் செய்ததில்லை. இதற்கு முன்பு எத்தனையோ பேர் முதலமைச்சராக இருந்திருக்கிறார்கள். காவல்துறையை தவறான முறையில் பயன்படுத்தி வருகின்றார். மூன்றாவது முறையாக என் வீட்டில் ரெய்டு நடத்தி எந்த ஆதாரமும், ஆவணமும் எதுவுமே எடுக்கல. என்னுடைய வீட்டில் வெறும் 7500 பணம். இது தவிர எங்க அம்மாவுடைய […]
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, இன்று மூன்றாவது முறையாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் என் வீட்டில் ரெய்டு நடத்தி முடித்திருக்கிறார்கள். இன்றைக்கு தொடர்ந்து இந்த பழிவாங்குதல் நடவடிக்கையை ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். இந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியை இதுபோல் எந்த தலைவர்களும் செய்ததில்லை. முதலமைச்சராக பலபேர் இருந்திருக்கிறார்கள். தொடர்ந்து காவல்துறையை இன்றைக்கு தவறான முறையிலே பயன்படுத்தி வருகின்றார். எந்த ஆதாரமும் இல்லாமல் இன்றைக்கு மூன்றாவது முறை ரெய்டு […]
முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் காலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அவரது வீட்டின் முன்பாக வேலுமணி ஆதரவாளர்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பி வந்த நிலையில் எஸ்.பி வேலுமணி வீட்டிற்கு முன்பு உள்ள ஆதரவாளர்கள் மற்றும் கோவை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் எஸ்.பி வேலுமணி வீட்டின் முன்பு அதிக அளவில் தொண்டர்கள் கூடுவதை தடுக்கும் விதமாக, எஸ் பி […]
இன்று காலை தமிழகம் முழுவதும் அரசியல் பரபரப்பு அரங்கேறி கொண்டிருக்கிறது. அதிமுகவின் முன்னாள் அரசில் முக்கியத்துறைகளின் அமைச்சர்களாக இருந்த சி.விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி ஆகிய இருவர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். அனைத்து கிராமங்களிலும் இருக்கக்கூடிய தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றினால் மின் தேவை குறையும் என்ற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டது.2015- 2018ஆம் ஆண்டு காலகட்டங்களில் அனைத்து தெருவிளக்குகளையும் led விளக்குகளாக மாற்றுவதற்கான திட்டத்திற்கு நிதி 875 கோடி ஒதுக்கீடு […]
எல்.இ.டி பல்புகள் வாங்கியதில் பெரிய ஊழல் நடந்திருப்பதாக தற்போது தகவல் வெளியே வர தொடங்கி இருக்கின்றது. தமிழகம் முழுவதும் உள்ள தெருவிளக்குகள் led விளக்குகளாக மாற்றக்கூடிய திட்டமானது கடந்த அதிமுக ஆட்சியில் 2015 – 18 ஆம் ஆண்டில் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டது. அதில் கொள்முதல் செய்யப்பட்ட பல்புகள் உடைய விலை என்பது சந்தை விலையை விட பல மடங்கிற்கு கூடுதல் விலைக்கு வாங்கி இருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. தமிழக முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு கிராமங்களுக்கும் இந்த தெரு […]
கோவை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை குனியமுத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறார்கள். எஸ்பி வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருவதால் அவரது வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் குவிந்து வருகிறார்கள். அதே போல நமது அம்மா நாளிதழ் வெளியிட்டார் வடவள்ளி சந்திரசேகர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 23 இடங்களில் […]
கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அவரின் ஆதரவாளர்கள் வீட்டின் முன்பு திரண்டு வருகின்றனர். வடவள்ளியில் உள்ள சந்திரசேகர் என்பவரின் வீட்டிலும் காலை முதலே இந்த சோதனை நடைபெற்று வருகின்றது. இந்த சோதனையால் அதிமுக வட்டாரங்கள் […]
அமைச்சர் கே.என் நேரு மீது அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு எஸ்.பி வேலுமணி குறித்து அவதூராக பேசியதாக கோவை நீதிமன்றத்தில் நேருவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. எஸ் பி வேலுமணியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நேரு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை எனக்கூறி வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர் பணிகளில் முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது 2 வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்தது. அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் தாக்க செய்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், இடைக்கால விசாரணையை தொடரலாம் என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராவதற்கு ஆட்சபனை தெரிவித்த தமிழக அரசின் கோரிக்கையும் உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இந்த நிலையில் இந்த இரண்டு உத்தரவுகளை […]
எஸ் பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் அமர்வு நீதிபதிகள் தொடர்ந்து விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் உத்தரவுக்கு கட்டுப்பட்டது எனவும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வேலுமணி வழக்கை தனி நீதிபதிக்கு பதில் நீதிபதிகள் அமர்வு விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்திருந்தது தமிழக அரசு.
மின்சார கட்டண உயர்வுக்கு எதிராக தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக நேற்று போராட்டம் நடத்தியது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலந்து கொண்டு அரசுக்கு எதிரான எதிர்ப்பை தெரிவித்தனர். கொங்கு மண்டலமான கோயமுத்தூரில் நடந்த போராட்டத்தில் அதிமுகவின் தலைமை நிலைய செயலாளரும் சட்டமன்ற கட்சி கொறடாவுமாகிய முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார் . கடந்த […]
அதிமுக கட்சிப் பதவிகளில் அதிரடி மாற்றங்களை இபிஎஸ் அறிவித்துள்ளார். தலைமை நிலைய செயலாளராக எஸ்.பி.வேலுமணியும், துணை பொதுச்செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுக அமைப்பு செயலாளர்களாக செல்லூர் ராஜூ, சிவி சண்முகம், கேபி அன்பழகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பொன்னையன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவையில் சந்திர சேகர் என்பவர் வசிக்கிறார். இவர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞர்அணி செயலாளராக உள்ளார். இவர் எஸ்பி வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த 6 ஆம் தேதி இவர் வீடு மற்றும் சகோதரர், சகோதரி வீடு உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடைபெற்றது. அந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் லேப்டாப் ஆகியவை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது நண்பர் சந்திரபிரகாஷ் கோவை பீளமேட்டில் கே.சி.பி. நிறுவனம் நடத்தி வருகிறார். […]
கோவை வடவள்ளியில் இபிஎஸ் ஆதரவாளராகவும், நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளராகவும் இருக்கும் எஸ்பி வேலுமணியின் உறவினர் சந்திரசேகர் வீட்டில் திடீர் ஐடி சோதனை நடைபெற்று வருகின்றது. ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் நமது அம்மா நாளிதழிலிருந்து வெளியேறிய நிலையில் இந்த ஐடி ரெய்டு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இதன் பின்னணியில் பாஜக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் சந்தேகப்படுகின்றன. ஏற்கனவே அதிமுகவில் தொடர்ந்து ஒற்றை தலைமை தொடர்பாக பிரச்சனை இருக்கும் நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த […]
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது எஸ் பி வேலுமணி சுமார் 50 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவருக்கு சொந்தமான மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்பிறகு எஸ் பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல் அவருக்கு தொடர்புடைய நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் இருந்த நிரந்தர வைப்பீடு தொகையை லஞ்ச ஒழிப்புத்துறை அடக்கம் செய்தது. இதுதொடர்பாக சென்னையில் […]
தமிழக அரசு சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தி உள்ளது. இதற்கு பல கட்சியினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சொத்துவரி உயர்த்துவதற்கு மத்திய அரசுதான் காரணம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு கூறுவதை ஒருபோதும் கேட்காத திமுக அரசு தற்போது சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம் என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி விமர்சித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியபோது மத்திய […]
டெண்டர் முறைகேடு விவகாரத்தில் எஸ் பி வேலுமணி தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை கோவை மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை குழு ஒன்றை அமைத்து முன்னாள் அமைச்சர் […]
டெண்டர் முறைகேடு விவகாரத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான ஆதாரங்கள்திருடப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவிக்கிறார் என தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை வர உள்ள நிலையில் மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்புடைய வழக்கில் எஸ்.பி.வேலுமணி எதிரான ஆதாரங்கள் வலுவாக இருப்பதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட 17 பேர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் வேலுமணி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி ரூபாய் 100 கோடிக்கும் மேற்பட்ட நிரந்தர வைப்புத் தொகைக்கான வங்கி ரசீதுகளை பறிமுதல் செய்தது. வழக்கு விசாரணை முடியும் வரை லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் நிரந்தர வைப்பீடுகளை முடக்கக்கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது நீதிபதி ஜே.ஓம்பிரகாஷ் […]
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீடு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவருக்கு எதிரான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் நேற்று மீண்டும் எஸ். பி வேலுமணியின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். வீடு அலுவலகம் உட்பட எஸ்.பி வேலுமணி சொந்தமான 59 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி உள்ளிட்ட பல சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. […]
தமிழக முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மயில்கல் பகுதியில் உள்ள எஸ்.பி வேலுமணியின் வீடு, அலுவலகம் உட்பட அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதோடு எஸ்.பி வேலுமணியின் மகன் மனைவி உட்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.பி வேலுமணியுடன் சேர்ந்து ஊழல் செய்ததாக 6 நிறுவனங்கள் மீதும் […]
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் வீடு, அலுவலகம் உட்பட அவருக்கு சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவருடைய சொத்து மதிப்பு மற்றும் அவருடைய பினாமியின் பெயரில் இருக்கும் சொத்து மதிப்பு என அனைத்து ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் உறவினரான சேலத்தை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கு சொந்தமான ஏ.வி.ஆர் சொர்ண மஹாலில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் […]
கோவை பாலக்காடு சாலை சுகுணாபுரத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான எஸ்.பி.வேலுமணி வசித்து வருகிறார். இவர் 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சட்டம், நீதிமன்றங்கள் துறை அமைச்சராகவும், 2016 முதல் 2021 வரை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட 60 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அந்த […]
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் அவரது கூட்டாளிகள் வீட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த அதிமுக ஆட்சியின்போது உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் அரசு ஒப்பந்தப் புள்ளிகளை வாங்கி தருவதாக கூறி 1.25 கோடி ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் எஸ் பி […]
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்திலிருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு வலது கையாக இயங்கிவந்த எஸ்.பி. வேலுமணி தற்போது ஓ பன்னீர்செல்வம் பக்கம் நிற்பதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த சமயத்தில், ஓ பன்னீர்செல்வம் தான் துணை முதலமைச்சராக இருந்தார். எனினும், எடப்பாடி பழனிச்சாமிக்கு அடுத்த நிலையில் கட்சி மற்றும் ஆட்சியில் எஸ்.பி வேலுமணி தான் அதிக ஆதிக்கத்தை செலுத்தி வந்திருக்கிறார். சமீபத்தில், […]
எஸ் பி வேலுமணி மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எஸ் பி வேலுமணி மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த ஆட்சி தொடர உறுதுணையாக இருந்ததற்கு நான் முக்கியமான காரணம் என்பதால் திமுக தலைவருக்கு என் மீது கோபம் என்று எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.. அப்போது அவர், திமுக அரசால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இன்று பொய் வழக்கு போட்டு, எனது வீடு, உறவினர்கள் வீடு மற்றும் சம்பந்தமில்லாத நிறைய இடங்களிலும் காவல்துறையை ஏவி சோதனை செய்தார்கள்.. குறிப்பாக அந்த நேரத்திலே எனக்கு உறுதுணையாக […]
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் காரணத்தோடு சோதனை நடத்தி இருக்கிறார்கள் என்று எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.. அப்போது அவர், திமுக அரசால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இன்று பொய் வழக்கு போட்டு, எனது வீடு, உறவினர்கள் வீடு மற்றும் சம்பந்தமில்லாத நிறைய இடங்களிலும் காவல்துறையை ஏவி சோதனை செய்தார்கள்.. குறிப்பாக அந்த நேரத்திலே எனக்கு உறுதுணையாக இருந்த எங்களது தலைவர்கள் அருமை அண்ணன் எடப்பாடி […]
சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ரூ.811 கோடிக்கு டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 7 பேர் மீதும், 10 நிறுவனங்கள் மீதும் ஊழல், மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் எஸ்.பி.வேலுமணி வீடு, அவரது சகோதரர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடு உள்பட 60 இடங்களிலும் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது. […]
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் நேற்று காலை முதல் மாலை வரை மொத்தம் பதினோரு மணி நேரம் சோதனை நடத்தியதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறியுள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் சோதனை நடத்தியது குறித்து அதிமுக கட்சி அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கோவை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில், வேலுமணி உள்பட 17 பேர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீடு உள்பட அவருக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கோவை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில், வேலுமணி உள்பட 17 பேர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீடு உள்பட அவருக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை […]
தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ரூ.1.20 கோடி மோசடி செய்ததாக திருவேங்கடம் என்பவர் சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் தருவதாக கூறி ரூ.1.20 கோடி பெற்று மோசடி செய்ததாகவும், பணத்தைத் திரும்பக் கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனாவில் இருந்து தப்பிக்க இதை செய்யுங்கள் என்று எஸ் பி வேலுமணி மருத்துவ ஆலோசனையை கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சியை மேற்கொண்டு வருகின்றது. மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது. இதைதொடர்ந்து மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் அமைச்சர் எஸ் பி வேலுமணி மஞ்சள் பொடியை சூடான நீரில் சேர்த்து தினமும் ஆவி பிடித்தல் […]
அறப்போர் இயக்கம் மீது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு குறித்து எதிர்மறை பரப்புரை செய்யக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை மீறி அறப்போர் இயக்கத்தினர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்புவதாக அமைச்சர் வழக்கு தொடர்ந்தார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அரசியல் உள்நோக்கத்துடன் அறப்போர் இயக்கத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாக நீதிபதிகள் […]
உலகம் போற்றும் நபிகள் நாயகத்தைப் பற்றி இழிவாக பேசினால் விடமாட்டேன் என்று அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார். நபிகள் நாயகத்தை குறித்து பாஜக நிர்வாகி பேசியதை எஸ் பி வேலுமணி கண்டித்தார். உலகம் போற்றும் நபிகள் நாயகத்தை இழிவாக பேசுவது என்பது தவறான விஷயம். மதத்தை வைத்து அரசியல் செய்வதை ஒரு போதும் தமிழக அரசு பார்த்துக் கொண்டு இருக்காதே என்று அவர் எச்சரித்தார். மேட்டுப்பாளையத்தில் நபிகள் நாயகத்தை குறித்து பாஜக நிர்வாகி பேசியதை அந்த […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கான சிறப்பு திட்டம் ஒன்றை அமைச்சர் எஸ் பி வேலுமணி அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருவதால், பலர் தங்களது பழைய வாழ்வாதாரத்தை மீண்டும் மீட்டு எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க ரூபாய் 10 ஆயிரம் […]
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆதரவு அளித்துள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பின்னர் இந்தி திரைப்பட உலகில் வாரிசுகளின் ஆதிக்கம் இருப்பதும் வெளியில் இருந்து வருபவர்களை வளர விடாமல் அவர்கள் தடுப்பதும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் தன்னை இந்தி படங்களில் பணியாற்ற விடாமல் ஒரு கும்பல் வேலை செய்து கொண்டிருக்கிறது என கூறியிருப்பது திரைப்பட உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ரகுமானின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக இணையதளங்களில் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து கொந்தளித்துக் […]
கொரோனா கால ஊரடங்கால் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றன. வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள, நிலையில் அதனை மீட்டெடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு விதமான அறிவிப்புகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. பெரும் பொருளாதார இழப்பை சந்தித்வர்களுக்கு தமிழக தமிழக அரசின் அறிவிப்புகள் சற்று ஆறுதலை கொடுத்து வந்தன. அந்த வகையில் தற்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பதிவுசெய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் பிரதமரின் […]
மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தி வரும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை ஜலசக்தி மிஷன் என்று அடிப்படை விவரம் கூட தெரியாமல் அறிக்கை விடுத்துள்ளதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கைகள், அரசியல் உள்நோக்கத்தில் தினம் ஒரு அறிக்கை என்றால் அது மு க ஸ்டாலின் தான் என்று உலகமே நகைக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். கொரோனா காலத்திலும் ஸ்டாலின் அறிக்கை […]
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா குறைந்து வந்தாலும் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று பிற மாவட்டங்களில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செயப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் இன்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 750 பேருக்கு கொரோனா […]
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் முழு ஊரடங்கு என அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா குறைந்து வந்தாலும் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று பிற மாவட்டங்களில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செயப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் […]