பிரபல நடிகரும், பாஜகவை சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், “ஆர்வக்கோளாறில் தான் செய்த ஆயில் மசாஜால் கடுமையான வாந்தி, தலை சுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். தற்போது டிஸ்சார்ஜ் ஆகிவிட்டேன். ஆனால் இனி ஆயில் மசாஜ் செய்யவே மாட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். 2006 தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க-வின் […]
Tag: எஸ்.வி சேகர்
நடிகர் எஸ்வி சேகர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பியுள்ளார். தமிழ் சினிமா உலகில் 80களில் முன்னணி நடிகராக நலம் வந்தவர்களில் ஒருவர் எஸ்.வி.சேகர். காங்கிரஸில் இருந்த இவர் பின்னர் அதில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இவர் தற்போது பாஜக நிர்வாகியாக செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் அவர் சென்னையில் இருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இது பற்றி அவர் பகிர்ந்த பதிவில் கூறியுள்ளதாவது, இன்று காலையில் […]
தமிழ்நாடு கவர்னராக பன்வாரிலால் புரோகித் இருந்த போது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது குறித்து கவர்னர் வருத்தம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூகவலைதளங்களில் பரவிய ஒரு அவதூறு தகவலை பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் மறுபதிவு செய்து பகிர்ந்தார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின்படி, எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் […]
தமிழக அரசானது பாஜக மூத்த தலைவரான ஹெச் ராஜா மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையாவது, “பாஜகவினர் தொடர்ச்சியாக, ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகத் துறையை இழிவாக பேசுவது மற்றும் அவமரியாதை செய்வது போன்ற இழிவான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். பெண் பத்திரிகையாளர் உட்பட, அனைத்து பத்திரிகையாளர்களையும் இழிவுப்படுத்தி கடந்த 2018ஆம் ஆண்டு, பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர் தனது கருத்தை […]
தேசியக் கொடியை அவமதித்த வழக்கில் நடிகர் எஸ்.வி. சேகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் நடிகர் எஸ்.வி. சேகர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து எஸ்.வி. சேகருக்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜ ரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில் முன்ஜாமீன் மீது எஸ்.வி. சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் […]
தேசியக்கடி அவமதிப்பு வழக்கில் எஸ்.வி சேகர் தன்னுடைய குற்றத்தை உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். நடிகர் எஸ்வி சேகர் தேசிய கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தற்பொழுது ஒரு திருப்புமுனை வந்துள்ளது. அதாவது இந்த அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த விசாரணையில் நடிகர் எஸ்வி சேகர் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கும், முதலமைச்சர் குறித்து பேசியதற்கும் வருத்தம் தெரிவித்தார். மேலும் தான் தன்னுடைய வாழ்நாள் முழுதும் இனி […]
தேசிய கொடியை அவமதித்த வழக்கில் நடிகர் எஸ்வி சேகர் காவல்துறையில் சரணடைந்துள்ளார். தேசியக் கொடியை அவமதித்ததாக நடிகர் எஸ்வி சேகர் மீது, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ ரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி. சேகர், தேசியக் கொடியை அவமதித்தும், தமிழ்நாடு முதலமைச்சரின் பெயருக்கு அவதூறு விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். எனவே அவர் மீது […]
நடிகர் எஸ்வி சேகர் தன் மீது போடப்பட்டுள்ள குற்றத்திற்காக முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் தனியார் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நடிகர் எஸ்.வி.சேகர் மீது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் மனு ஒன்றை அனுப்பி வைத்தார். அந்த மனுவில், நடிகர் எஸ்.வி.சேகர், யூ-டியூப் சேனலில் இந்திய தேசியக்கொடியை அவமதித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் […]
தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசிய நடிகர் எஸ்.வி சேகர் மீது புகார் வந்துள்ளதாகவும், சட்ட ஆலோசனை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார். சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கான ஆவின் பார்லரை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் திறந்து வைத்தர். பின்னர் செய்தியாளரை சந்தித்த அவர் சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் […]
திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று நடிகர் எஸ்வி சேகர் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு பயிற்சிகளை ஆன்லைன் மூலம் கற்பிக்கும் பயிற்சி வகுப்புகளை தனியார் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகளை அறக்கட்டளையின் நிறுவனர் டேவிட் கே.பிள்ளை , நடிகர் எஸ்வி சேகர் மற்றும் காணொளி காட்சி மூலம் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி […]
தனது பெயரில் ட்விட்டரில் போலி கணக்குகளை வைத்திருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் பல போலி கணக்குகள் மூலம் கருத்துக்களை பதிவு செய்வது தொடர்ந்து வருகிறது. நடிகர் எஸ்.வி.சேகர் மிகத் தைரியமாக அவருடைய கருத்துக்களை ட்விட்டர் வலைத்தளத்தில் பதி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது .இந்நிலையில் எஸ்.வி.சேகர் பதிவிட்டது போன்ற கருத்துக்கள் போலியான கணக்குகளில் இருந்து ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிடப்பட்டு வலம் […]
பிரதமர் மோடி டார்ச் அடிக்க சொன்னது குறித்து கமல்ஹாசன் பதிவிட்ட கருத்துக்கு பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் பதிலளித்துள்ளார். பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடம் வீடியோ காணொளியில் உரையாற்றும் போது, ஏப்ரல் 5 ஆம் தேதி (நாளை) இரவு 9 மணிக்கு அனைவரும் 9 நிமிடம் விளக்கை அணைத்து விட்டு டார்ச், அடிக்க வேண்டும் அல்லது அகல் விளக்குகள், மெழுகுவர்த்தி ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து பிரபல நடிகரும், […]