Categories
உலக செய்திகள்

எஸ்-400 ஏவுகணை: அமெரிக்க பிரதிநிதிகள் சபை குரல் வாக்கெடுப்பு…. வெளியான தகவல்…..!!!!!

ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை இந்தியா வாங்குவதற்கான தடைகளுக்கு எதிரான விலக்கு அளிக்கும் சட்டத்திருத்தத்தை அமெரிக்க பிரதிநிதிகள் சபை குரல் வாக்கெடுப்பு வாயிலாக நிறைவேற்றியுள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டத்தின் (என்.டி.ஏ.ஏ) பரிசீலனையின்போது சட்டத்திருத்தம் திருத்தத்தின் ஒரு பகுதியாக நிறைவேற்றப்பட்டது. சீனா போன்ற ஆக்கிரமிப்பாளர்களைத் தடுப்பதற்கு உதவும் அடிப்படையில் தடைகள் வாயிலாக அமெரிக்காவின் எதிரிகளை எதிர்க்கும் சிஏஏடிஎஸ்ஏ சட்டத்தை இந்தியாவிற்கு வழங்க பிடன் நிர்வாகத்தை தன் அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு இத்திருத்தம் வலியுறுத்துகிறது. சிஏஏடிஎஸ்ஏ என்பது […]

Categories

Tech |