Categories
உலக செய்திகள்

“இந்தியா மீதான பொருளாதாரத்தடை பற்றி தீர்மானிக்கப்படவில்லை!”.. அமெரிக்க அரசு வெளியிட்ட தகவல்..!!

அமெரிக்க அரசு, இந்தியாவிற்கு விதிக்கப்படவுள்ள பொருளாதாரத் தடையில் விலக்கு அளிப்பது தொடர்பில் தற்போது வரை தீர்மானிக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறது. இந்தியா, ரஷ்ய நாட்டிடமிருந்து எஸ்-400 வகை ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருந்தது. அதன்படி, ரஷ்யா, எஸ்-400 வகை ஏவுகணை தடுப்பு அமைப்பை  இந்தியாவிற்கு விநியோகித்து வருகிறது. ஆனால், அமெரிக்கா தொடக்கத்திலிருந்தே இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தது. மேலும், இதன் காரணமாக, இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கவுள்ளதாக அமெரிக்கா எச்சரித்திருந்தது. எனினும், இந்தியா அதனை மீறி, […]

Categories

Tech |