தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதன் பிறகு நடிகர் ரஜினி தன்னுடைய 72-வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில், பாபா திரைப்படம் புது பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் […]
Tag: ஏஆர் ரகுமான்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர் ரகுமான். இவர் தன்னுடைய படைப்புகளின் காப்புரிமையை தயாரிப்பாளர்களுக்கு வழங்காததற்காக ஜிஎஸ்டி ஆணையம் கடந்த 2019-ம் ஆண்டு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அதில் 6.79 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நோட்டீசை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 2020-ம் ஆண்டு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னுடைய இசை பதிப்புகளின் காப்புரிமை நிரந்தரமாக தயாரிப்பாளர்களுக்கு வழங்கப் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் பாடல்களும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படத்தில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், […]
கல்கி எழுதிய புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் படமாக இயக்கி இருக்கிறார். 2 பாகங்களாக தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இதற்காக அங்கு பிரமாண்ட அரங்கு அமைத்திருந்தனர். அப்போது விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோர் பங்கேற்று பாடல் மற்றும் டிரைலரை வெளியிட்டனர். இந்த விழாவில் பங்கேற்ற […]
நயன்தாராவின் திருமணத்தின்போது சாருக்கான், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரின் மகன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் சென்ற ஜூன் 9-ஆம் தேதி காலை 10.25 மணிக்கு […]