Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பாடகர் மாரடைப்பால் திடீர் மரணம்…. அதிர்ச்சியில் திரையுலகினர்…. இசைப்புயல் நேரில் அஞ்சலி….!!!!

பாடகர் பம்பா பாக்கியாவின் உடலுக்கு பிரபல இசை அமைப்பாளர் அஞ்சலி செலுத்தியுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையில் ராவணன் படத்தில் இடம்பெற்ற கிடா கிடா என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானவர் பம்பா பாக்யா (49). அதன்பிறகு சர்கார் படத்தில் இடம்பெற்ற சிம்டாங்காரன், எந்திரன் 2.0 படத்தில் இடம்பெற்ற புள்ளினங்காள் பாடல், பிகில் படத்தில் இடம்பெற்ற காலமே காலமே பாடல், பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற பொன்னி நதி பாடல் உள்ளிட்ட பல்வேறு பாடல்களை […]

Categories

Tech |