நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களுக்கு பின் 3-வது முறையாக நடிகர் அஜித்குமார், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணி மீண்டுமாக இணைந்துள்ள படம் “துணிவு”. இந்த படம் வருகிற பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது. இதையடுத்து லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் அடுத்ததாக நடிக்கவுள்ள “ஏகே 62” படத்துக்கு நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் படத்தை குறிப்பிட்டு விஜய்யின் மார்க்கெட் […]
Tag: ஏகே 62
ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று இருக்கின்றது. இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயின் ஆக நடிக்க ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இதனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே கடுமையான போட்டி […]
அஜித் நடிக்கும் ஏகே 62 திரைப்படத்தில் நயன்தாரா ஹீரோயின் இல்லையாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் ஏகே 62. இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். இத்திரைப்படத்தில் நடிப்பதற்காக அஜித் 105 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது. மேலும் படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் செய்தி வெளியானது. அதன்பின் நயன்தாரா நடிக்கவில்லை […]
ஏ.கே 62 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் அஜித். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்த வருகின்றார். இவர்கள் கூட்டணியில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் இப்படம் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் வேலை செய்து வருகின்றார்கள். இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தையடுத்து ஏகே 62 திரைப்படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கின்றார். மேலும் இப்படத்திற்கு அனிருத் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வலிமை திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த வருட பொங்கலுக்கு துணிவு படத்தை வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் […]
அஜித்தின் 62 திரைப்படத்தில் வில்லனாக பிரபல இயக்குனர் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் அஜித். இவர் தற்பொழுது வினோத் இயக்கத்தில் ஏகே 61 திரைப்படத்தில் நடித்த வருகின்றார். இவர்கள் கூட்டணியில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் இப்படம் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் வேலை செய்து வருகின்றார்கள். இப்படத்தின் பிடிப்பானது ஹைதராபாத்தில் நடந்த வரும் நிலையில் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப் […]
நயன்தாராவுக்கு இணையாக சம்பளத்தை உயர்த்திய விக்னேஷ் சிவன். அஜித் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த திரைப்படமான ஏகே 62 படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு துவங்கும் என தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பணியாற்ற உள்ளவர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளிவந்திருக்கின்றது. அதன்படி அஜித்துக்கு 105 கோடி எனவும் நயன்தாராவுக்கு 10 கோடி எனவும் அனிருத்துக்கு 5 கோடியும் சம்பளமாக பேசப்பட்ட […]
அஜித், “ஏகே 62” திரைப்படத்தில் வாங்வுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் அஜித் தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கின்றார். இவரின் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படமான வலிமை கலவையான விமர்சனங்களோடு வசூல் அளவில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து போனிகபூர் தயாரிக்க வினோத் இயக்குகின்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் அஜீத். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் இவரின் அடுத்த திரைப்படத்தை […]
அஜித் தனது 62வது திரைப்படத்தில் விக்னேஷ்சிவனிடம் சில கண்டிஷன்களை போட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகரான அஜீத் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை. இந்தப் திரைப்படத்திற்குப் பிறகு அஜித், போனி கபூர், வினோத் கூட்டணி 61 படத்தில் இணைய உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அஜித் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கின்றது. இந்தப் படப்பிடிப்பு […]
“ஏகே 62” திரைப்படத்திற்கு அஜித்திடம் எவ்வாறு கதைசொல்லி விக்னேஷ் சிவன் ஒப்புக்கொள்ள வைத்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் அஜித் அவர்களின் வலிமை திரைப்படம் அண்மையில் வெளியானது. இதை தொடர்ந்து தற்போது அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாகவும் நயன்தாரா ஹீரோயினாக நடிப்பதாகவும் மேலும் லைகா நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகின. விக்னேஷ் சிவன் இயக்குனராக மட்டுமல்லாமல் […]
அஜித்தின் 62 திரைப்படத்தின் தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் அஜீத் நடிப்பில் அண்மையில் வலிமை திரைப்படம் வெளியாகி உள்ளது. வினோத் இயக்கிய இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்தின் திரைப்படங்கள் இரண்டு வருடங்களாக வெளியாகாத நிலையில் இது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இது கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் பாக்ஸ் ஆபீஸ் அளவில் ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் அஜீத் நடிக்கும் ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. […]