Categories
தேசிய செய்திகள்

“இன்டெர்நெட் சேவை துண்டிப்பு”… டெல்லி போராட்டத்தின் எதிரொலி..!!

விவசாயிகள் போராட்டம் மேலும் தீவிரம் அடைவதை தடுக்கும் நோக்கில் இணையதள சேவை துண்டிப்பு என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி எல்லையில் டிராக்டர் பேரணி நடத்தி வந்த விவசாயிகளில் ஒரு குழுவினர் டிராக்டருடன் டெல்லிக்குள் நுழைந்தனர். போலீசார் தடுத்தும் எந்த பலனும் இல்லை. செங்கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் தங்கள் கொடியையும் அதில் ஏற்றினர். இதனால் செங்கோட்டை பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கிடையே, செங்கோட்டையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில் […]

Categories

Tech |