Categories
விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகிய ஏஞ்சலிக் கெர்பர்…. எதற்காக தெரியுமா?….!!!!

முன்னாள் நம்பர்ஒன் டென்னிஸ் வீராங்கனை மற்றும் 3 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவருமான ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஏஞ்சலிக் கெர்பர்(34) தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களுக்கு சமூகவலைதளத்தின் வாயிலாக பகிர்ந்திருக்கிறார். மேலும் அவர் கர்ப்பமாக இருப்பதால் வரும் 29ஆம் தேதியன்று நியூயார்க்கில் துவங்கும் அமெரிக்க ஓபன்டென்னிஸ் போட்டியிலிருந்து விலகி இருக்கிறார். இது தொடர்பாக ஏஞ்சலிக் கெர்பர் தன் ட்விட்டரில் “அமெரிக்க ஓபன்டென்னிஸ் போட்டியில் விளையாட வேண்டும் என உண்மையிலேயே விருப்பபட்டேன். எனினும் இறுதியாக கர்ப்பமாக இருப்பதை […]

Categories

Tech |