Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற இளைஞர்… அதிரடியாய் கைது செய்த போலீஸ்…!!!!

கர்நாடக எல்லையான திருப்பாளையா என்னும் பகுதியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கட்டிட தொழில் செய்து வந்தனர். அப்போது இவர்கள் ஐந்து பேரும் youtube வீடியோக்கள் பார்த்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி செய்துள்ளனர். அதன்படி செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி கர்நாடக மாநிலம் ஆனெக்கல் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்தபோது ஏடிஎம் அலாரம் ஒலித்ததால் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இந்த நிலையில் சிசிடிவி வீடியோக்களை கொண்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி…. ஒன்றுதிரண்ட ஊர் மக்கள்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கும்பகோணம் வேப்பத்தூரில் பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் ஏடிஎம் இயந்திரம் ஒன்று உள்ளது. நேற்று இரவு அந்த ஏடிஎம் இயந்திரத்தைகடப்பாறையால் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஎம் மையத்திற்கு சென்ற கொள்ளையர்கள் கடப்பாரையால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர். அந்த சப்தம் கேட்டு ஊர் மக்கள் திரண்டு வருவதை பார்த்து கொள்ளையர்கள் தப்பி ஓடினர்.இதையடுத்து தடவியல் நிபுணர்கள் வரவழைத்து தடயங்களை சேகரித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ஷ்டம் சில சமயம் இப்படி கூட வரும்… பழைய ஏடிஎமை வாங்கியவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி… வைரலாகும் வீடியோ..!!!

பழைய ஏடிஎம் இயந்திரத்தை வாங்கியவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்திய ரூபாயில் 22 ஆயிரம் ரூபாய்க்கு பழைய ஏடிஎம் இயந்திரத்தை வாங்கிய ஒருவருக்கு ஒன்றரை லட்சம் பணம் கிடைக்கிறது என்றால் இது அதிர்ஷ்டம் அல்லவா? இந்த வீடியோ கேப்டன் சாகில் என்ற யூடியூப் சேனலில் பகிரப்பட்டுள்ளது. அதில் ஏடிஎம் இன் சாவி தொலைந்து விட்ட காரணத்தினால் அதன் உரிமையாளர் ஒருவருக்கு ஏடிஎம் இயந்திரத்தை விற்கிறார். அதை எடுத்து வந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நள்ளிரவில்… ஏடிஎம் இயந்திரத்தில் ரூ 4,00,000 கொள்ளை… 2 தனிப்படைகள் அமைப்பு…!!

பெருங்களத்தூரில் ஜிஆர்டி கல்லூரி அருகேயுள்ள ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை அடித்த மர்ம நபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணிக்கு அருகாமையில் 5 கிலோமீட்டர் தொலைவில் ஆக்ஸிஸ் பேங்க்குக்கு  சொந்தமான ஏடிஎம் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎமில் சிசிடி கேமரா கிடையாது,  பாதுகாவலர் யாருமே இல்லை.. இந்த நிலையில் நேற்று இரவு இந்த இயந்திரத்தை வெல்டிங் இயந்திரம் கொண்டு உடைத்து மர்ம நபர்கள் பணத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தப்பித்த பல லட்சம் ரூபாய் பணம்… போலீசை கண்டதும் அடித்து பிடித்து ஓட்டம்…. சென்னையில் பரபரப்பு…!!

சென்னையில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க முயற்சி செய்த மர்மநபர் போலீஸ் வருவதை கண்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது . சென்னை மாவட்டத்தில் திருமுல்லைவாயல் பகுதியில் ஏ.டி.எம் மையம் ஒன்று அமைந்துள்ளது.இந்நிலையில் அதிகாலை 2.30மணி அளவில் மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம் மையத்திற்குள் நுழைந்து ஏ.டி.எம் எந்திரத்தை கடப்பாரையால் உடைக்க முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து அந்த ஏ.டி.எம் மையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த முரளி என்ற போலீஸ்காரர் ஏ.டி.எம் மையத்திற்குள் இருந்து சத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

ATM மீது கயிறு கட்டி… காரில் இழுத்து சென்று கொள்ளை… அட்டகாசம் செய்த கொள்ளையர்கள் …!!

தெலுங்கானாவில் ஏடிஎம் இயந்திரத்தை காரில் கயிறு கட்டி இழுத்துச் சென்று 30 லட்ச ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். அதிலாபாத் நகரில் புறவழிசாலையில் ஏடிஎம்இயந்திரம் உடைந்திருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி ஏடிஎம் என்றும், மர்ம நபர்கள் சிலர் ஏடிஎம் இயந்திரத்தை கார் மூலமாக கயிறு கட்டி இழுத்து வந்ததும் தெரியவந்துள்ளது. ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த மர்ம கும்பல் 30 லட்ச ரூபாய் […]

Categories

Tech |