இன்றைய காலகட்டத்தில் பல குழந்தைகளுக்கு சொந்தமாக மொபைல் போன் இருக்கிறது. அத்தகைய சூழலில் அவர்களிடம் ஏடிஎம் கார்டு மற்றும் யுபிஐ ஆப் வசதி இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் அது இனி சாத்தியமாகும். ஏனென்றால் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா குழந்தைகளுக்கான சிறப்பு அம்ச கணக்கை கொண்டு வந்திருக்கிறது. இந்த வங்கி கணக்கை அவர்களுக்காக நீங்கள் தெரிந்து கொள்ளலாம் இந்த கணக்கில் பணம் செலுத்துவதற்கான வரம்பும் நிர்ணயிக்கப்படும் அதனால் உங்கள் […]
Tag: ஏடிஎம் கார்டு
பிஸியான வாழ்க்கையில் பல மறதிகள் ஏற்படுகின்றன. அவற்றில் ஒன்று ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுத்துவிட்டு, கார்டை திரும்ப எடுக்க மறந்துவிடுவது. எனவே ஏடிஎம்மில் இருந்து திரும்ப எடுக்க மறந்த கார்டை வங்கி ஊழியர்களோ, செக்யூரிட்டிகளோ ஒப்படைப்பார்கள் என்று நினைத்தால், விஷயங்கள் அப்படி இல்லை. மறந்துபோன கார்டைத் திரும்பப் பெற முடியுமா..? வேறு ஏதேனும் வங்கியின் ஏடிஎம்மில் மறந்திருந்தால், தற்போதைய வழிகாட்டுதலின்படி எண் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்த பின் அட்டையை அழித்துவிட வேண்டும். கார்டு மறந்து போன […]
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவருமே மொபைல் ஆப், இன்டர்நெட் பேங்கிங் என எளிதில் வங்கி சேவையை அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டு பெற்று வருகிறார்கள். ஆனால் பணம் எடுப்பதற்கு என்னவோ ஏடிஎம் மையத்தை அணுக வேண்டிய நிலை தான் உள்ளது. வங்கி கிளைகளில் மணி கணக்கில் காத்துக் கிடக்கும் இளமை மாறி ஏடிஎம் மிஷின்களில் சில நிமிடங்களில் பணத்தை எடுத்து போடும் வசதி தற்போது உள்ளது. அவ்வாறு ஏடிஎம் மிஷினில் பணத்தை எடுப்பதற்கு ஏடிஎம் […]
ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து பணத்தை திருடிய ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள எம்பிகே நகர் பகுதியில் இருதயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜாக்குலின் என்ற மனைவி இருக்கிறார். இவர் கடந்த 5 மாதங்களாக அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜாக்குலினுக்கு கம்பெனியில் புதிதாக வங்கி கணக்கு துவங்கி கொடுத்து ஏடிஎம் கார்டு கொடுத்துள்ளனர். இதனையடுத்து ஜாக்குலின் ஏடிஎம் கார்டை ஆக்டிவேட் செய்வதற்காக ஏடிஎம் சென்டருக்கு சென்றுள்ளார். […]
தற்போதைய காலகட்டத்தில் பல்வேறு விதமாக மோசடிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வங்கிகளில் மோசடி, ஆன்லைன் மோசடி, ஏடிஎம் கார்டு மூலம் மோசடி போன்ற மோசடிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில்வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாமளா தலைமையில் போலீசார் வேலூர் கோட்டை சுற்றுலா வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் முன்னுக்கு பின் […]
எஸ்பிஐ வங்கியானது சமீபத்தில் 2 டோல் ஃப்ரீ நம்பர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த டோல் ஃப்ரீ எண்களின் அறிமுகம் காரணமாக, இனி வாடிக்கையாளர்கள் வங்கிச் சேவையை பெறுவதற்காக வங்கியில் மணி கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை. வாடிக்கையாளர்களின் வசதிக்காக 1800 1234 மற்றும் 1800 2100 என்ற இலவச தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக வாடிக்கௌயாளர்களுக்கு 44 விதமான சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த சேவையானது 24 மணி நேரமும், அனைத்து நாட்களிலும் செயல்படக் கூடியது. குறிப்பாக ஞாயிறு […]
வங்கி கணக்கு வைத்துள்ள அனைவரும் தங்களது பண பரிவர்த்தனை தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். அவ்வகையில் கரூர் வைசியா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஏடிஎம் பண பரிவர்த்தனை விதிமுறைகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி கரூர் வைஸ்யா வங்கியில் மூன்று வகையான ஏடிஎம் கார்டுகள் உள்ளது. அதாவது பிளாட்டினம், பிரஸ்டீஜ் மற்றும் வழக்கமான ஏடிஎம் கார்டு ஆகிய மூன்று வகையான ஏடிஎம் கார்டுகள் உள்ளன. அதன்படி பிளாட்டினம் கார்டில் நாளொன்றுக்கு […]
டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு ஒடிபி விதிமுறைகளை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. அதாவது ஒடிபி வரம்பை 15,000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. இதற்கு முன்பாக டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது 5,000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு ஒடிபி தேவையில்லை. 5,000 ரூபாய்க்கு மேற்பட்ட பணிகளுக்கு மட்டும் ஒடிபி அவசியமாக இருந்தது. இப்போது ஒடிபி தேவைக்கான வரம்பை 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதன்படி 15 ஆயிரம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு […]
வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் ஏடிஎம் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். இந்த கார்டு சில நேரங்களில் தொலைந்துவிடும். ஒரு சில நேரங்களில் அது திருடு போகவும் அதிக வாய்ப்பு உள்ளது. ஒருவேளை உங்களுடைய ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டால் அல்லது யாராவது திருடிவிட்டால் உடனே முதலில் அதனை செயல் இழக்க செய்ய வேண்டும். இல்லையென்றால் பணம் அனைத்தும் திருடப்பட்ட அதிக வாய்ப்புள்ளது. உங்களுடைய ஏடிஎம் கார்டு பிளாக் செய்வதற்கு வங்கியை அணுக வேண்டிய அவசியமில்லை. […]
ஏடிஎம் கார்டு இல்லாமல் மிகவும் எளிதான வகையில் ஷாப்பிங் செய்யும் வசதியை பஞ்சாப் நேஷனல் வங்கி அறிமுகம் செய்துள்ளது. ஷாப்பிங் செய்பவர்கள் ஈசியாக பர்ச்சேஸ் செய்வதற்கு பஞ்சாப் நேஷனல் வங்கி சூப்பர் வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஏடிஎம் கார்டு இல்லாமல் எளிதில் சாப்பிங் செய்யமுடியும். இந்தியாவின் மிகப்பெரிய இரண்டாவது பொதுத்துறை வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி. இது பிஎன்பி ஒன் என்ற சேவையை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. இந்த ஆப் வாயிலாக நாம் […]
உங்களுடைய ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது திருடு போய்விட்டால் இந்த நம்பருக்கு அழைத்து நீங்கள் அதனை லாக் செய்யலாம். அந்த வசதியை எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஏதாவது ஒரு வங்கியில், கணக்கு வைத்துள்ளோம். அதற்கு ஏடிஎம் கார்டையும் வைத்துள்ளோம். பணம் எடுப்பதற்கு வங்கிகளுக்கு நேரடியாக செல்லாமல் அருகிலுள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்று ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்துக் கொள்கிறோம். ஆனால் அந்த ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது […]
பஞ்சாப் நேஷனல் வங்கி, தங்களது வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம் என தெரிவித்துள்ளது. முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்று பஞ்சாப் நேஷனல் வங்கி. இது தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை தொடங்கியுள்ளது. அதன்படி இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் இனி சுலபமாக பணம் எடுக்க முடியும். அந்த வசதியின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியாகவும், எளிதாகவும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த […]
ஏடிஎம் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்தி அடிக்கடி ஷாப்பிங் செய்பவராக இருந்தால், இனி ஒவ்வொரு முறையும் முழு விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை வணிக நிறுவனங்கள் சேமித்து வைக்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இந்த தடை ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வழக்கமாக ஷாப்பிங் செய்பவர்கள் டெபிட் கார்டு பயன்படுத்தி கட்டணம் […]
எச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணத்தை எப்படி எடுக்கலாம் என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்ளலாம் . சிலர் வெளியில் கிளம்பும் பொழுது அவசரஅவசரமாக ஏடிஎம் கார்டு எடுக்காமல் சென்று விடுவார்கள். பின்னர் ஏடிஎம் மெஷினுக்கு அருகில் சென்ற பிறகுதான் ஏடிஎம் கார்டை எடுத்து வரவே இல்லை என்பது தெரியவரும். இதுபோன்ற சூழலில் நீங்கள் என்ன செய்வீர்கள்? பணம் மிகவும் அவசரம் என்று நிலையில் திரும்பவும் வீட்டுக்கு சென்று ஏடிஎம் கார்டை எடுத்து வருவது […]
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎஃப்சி பேங்க், தனது வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கும் வசதியை வழங்குகிறது. ஹெச்டிஎஃப்சி வங்கி ஏடிஎம்களில் கார்டு இல்லாமல் எடுப்பதற்கு ஒரு நாளில் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் அதிகபட்சம் ரூ.10,000 வரையில் எடுக்கலாம். அதே நேரம் ஒரு மாதத்தில் ரூ.25,000க்கு மேல் எடுக்க முடியாது. அதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பதற்கு ஹெச்டிஎஃப்சி வங்கியின் நெட் பேங்கிங் வசதியில் […]
உங்களுடைய ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது திருடு போய்விட்டால் இந்த நம்பருக்கு அழைத்து நீங்கள் அதனை லாக் செய்யலாம். அந்த வசதியை எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஏதாவது ஒரு வங்கியில், கணக்கு வைத்துள்ளோம். அதற்கு ஏடிஎம் கார்டையும் வைத்துள்ளோம். பணம் எடுப்பதற்கு வங்கிகளுக்கு நேரடியாக செல்லாமல் அருகிலுள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்று ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்துக் கொள்கிறோம். ஆனால் அந்த ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது […]
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கில் ஏடிஎம் கார்டு டெலிவரி ஸ்டேட்டஸ் பார்ப்பது எப்படி என்பது குறித்து தெளிவாக இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. இது தனது வாடிக்கையாளருக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பித்தலும் இதில் சுலபம்தான். ஆன்லைன் மூலமாக நீங்கள் ஏடிஎம் கார்டு விண்ணப்பித்து வாங்கிக்கொள்ள முடியும். பொதுவாக வங்கி கணக்கு திறக்கும் போது அதனுடன் சேர்த்து ஏடிஎம் […]
ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி, கார் டிரைவரின் கார்டை பயன்படுத்தி பண மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசியை அடுத்துள்ள மழையூர் கிராமத்தில் ஏடிஎம் மையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு சம்பவ தினத்தன்று சாத்தம்பூண்டி கிராமத்தை சேர்ந்த டிரைவர் பீமன் என்பவர் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் மையத்தில் அருகில் இருந்த நபர் பணம் எடுத்து தருவதாக கூறியிருக்கிறார். அவரின் பேச்சை நம்பிய பீமன் […]
ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை எஸ்பிஐ நிறுவனம் அறிவித்துள்ளது. அதுகுறித்து இதில் தெரிந்து கொள்வோம். அவசர தேவைக்காக ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கொண்டு வந்துள்ளது. நாம் சில நேரங்களில் அவசர அவசரமாக வெளியில் கிளம்பும் போது பர்ஸை எடுக்காமல் விட்டு விடுவோம். திடீரென்று அப்போது பணத்தேவை ஏற்படும் அந்த நேரத்தில் ஏடிஎம் கார்டு இருக்காது, அப்ப என்ன செய்வீர்கள். மீண்டும் வீட்டிற்கு வந்து ஏடிஎம் […]
காஞ்சிபுரத்தில் விவசாயியை ஏமாற்றி ஏடிஎம் கார்டிலிருந்து 40,000 ரூபாய் பணத்தை எடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திம்மசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் விவசாயியாக உள்ளார். சந்திரன் கடந்த 16ம் தேதி பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். அவருக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்க தெரியாததால் அருகில் இருந்த நபரிடம் பணத்தை எடுத்து தருமாறு கூறி தனது ஏடிஎம் கார்டை கொடுத்துள்ளார். ஆனால் அந்த நபர் பணம் எடுப்பது போல் நாடகமாடி விட்டு […]