திருப்பூர் மாவட்ட பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு எதிரே ஆக்சிஸ் வங்கி இயங்கி வருகிறது. இன்று காலை 7 மணிக்கு அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் ஆக்சிஸ் வங்கியின் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உடைக்கப்பட்ட ஏடிஎம் மெஷினை உடைக்க முயற்சித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து தடவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஏடிஎம் […]
Tag: ஏடிஎம் கொள்ளை
தமிழகத்தில் தற்போது கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதுவும் ஏடிஎம்களில் அதிகமாக திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. அடிஎம் மெஷினில் பணத்தை திருடுவது மட்டுமல்லாமல் ஏடிஎம் மிஷின்களையே திருடும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் சென்னையில் எஸ்பிஐ பணம் டெபாசிட் எடுக்கும் வசதி உள்ள ஏடிஎம்மில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. பணத்தை வெளியே தள்ளும் ஷட்டரில் 20 நொடிகள் பணம் எடுக்காவிட்டால் பணம் மீண்டும் உள்ளே சென்றுவிடும். பணம் எடுத்த பிறகு ஷட்டரை 20 […]
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஏடிஎம் கொள்ளை வழக்கில் தலைமறைவான முக்கிய குற்றவாளிகள் இருவர் திருவள்ளுவரில் கைதுசெய்யப்பட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள ஏடி.எம் மையத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 5 பேர் கைதுசெய்யப்பட்டனர். தலைமறைவான முக்கிய குற்றவாளிகளில் இருவரை காவல்துறயினர் தேடி வந்த நிலையில் அவர்கள் காஞ்சிபுரத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து செல்போன் சிக்னலை வைத்து திருவள்ளூர் அடுத்த கைவண்டுர் என்ற இடத்தில் இருப்பது தெரிய […]